இலவசம்

அனுபமா பரமேஸ்வரன் சமீபத்திய க்ளிக்ஸ்

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்கள் மூலம் திரைக்கு வந்த நடிகை அனுபமா பரமேசுவரன்  காதல் என்பது நாம் பார்க்கும்

திருக்குறள்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.
பொருள்;
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்

அன்பே தெய்வீகத்தை நோக்கிய முதல் படி, சரணடைதலே இறுதிப் படி.

ஓஷோ