தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்கள் மூலம் திரைக்கு வந்த நடிகை அனுபமா பரமேசுவரன் காதல் என்பது நாம் பார்க்கும் விதத்தில் தான் இருக்கின்றது என்கிறார் அவரின் புத்தம் புதிய புகைபடங்கள் இங்கே
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு. பொருள்; அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது.