இலவசம்
ரேசன் அட்டைதாரர் யாருக்கு மாதம் ரூபாய் 1000 கிடைக்கும்?
On February 28, 2023 In இலவசம்

தமிழக அரசின் இத்திட்டத்தின் படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு ரூ.1000 வழங்க அரசு திட்டமிட்டு உள்ளதாக செய்திகள்
திருக்குறள்
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.
பொருள்;
வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.