இலவசம்

தமிழ் புத்தாண்டு சுபகிருது வருட வெண்பா பலன்

சுபகிருது புத்தாண்டு குறித்து சித்தர் இடைக்காடர் வெண்பா பலன். சுபகிருது தன்னிலே சோழதேசம் பாழ் அவமாமம் விலைகுறையும் சூன்சாம்

திருக்குறள்

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.
பொருள்;
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

ஒப்பீடு என்பது மிகவும் முட்டாள்தனமான அணுகுமுறை, ஏனெனில் ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர் மற்றும் ஒப்பிடமுடியாதவர்.

ஓஷோ