இலவசம்

ரேசன் அட்டைதாரர் யாருக்கு மாதம் ரூபாய் 1000 கிடைக்கும்?

தமிழக அரசின் இத்திட்டத்தின் படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு ரூ.1000 வழங்க அரசு திட்டமிட்டு உள்ளதாக செய்திகள்

திருக்குறள்

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு.
பொருள்;
ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.

அறிவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அது தியானத்துடன் சம்பந்தப்பட்டது.

ஓஷோ