இலவசம்

தெனாலி ராமன் கதைகள்-2 - Thenali Raman Stories-2

திருடர்கள் திருடர்கள் ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம்

பரமார்த்த குரு கதைகள்

பரமார்த்த குரு கதைகள் என்பது வீரமாமுனிவரால் எழுதப்பட்டது. பரமார்த்த குரு என்பவர் ஒரு குருகுல ஆசிரியர்… அவரிடம்

ஓஷோ கதைகள் நீ யார் ?

நீ யார் ? நான் என்பது என்ன நீ இதைப் பற்றி அமைதியாக சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா அது உன்னுடைய காலா, கையா, அல்லது உன்னுடைய இதயமா,

திருக்குறள்

அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அற஧ந்து செயின்.
பொருள்;
(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

எதற்காகவும் உங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யாதீர்கள், வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யுங்கள், வாழ்க்கையே இறுதி இலக்கு.

ஓஷோ