இலவசம்

இந்திய அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு

இந்திய அஞ்சல் தபால் துறையில் காலியாக உள்ள திறமையுள்ள கைவினைஞர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு

திருக்குறள்

ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று.
பொருள்;
மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.

எதிர்பார்ப்புகள் எப்போதும் ஏமாற்றத்திற்கே வழிவகுக்கும்.

ஓஷோ