இந்திய அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு

இந்திய அஞ்சல் தபால் துறையில் காலியாக உள்ள

திறமையுள்ள கைவினைஞர்

பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Skilled Artisan
காலிபணியிடங்கள்: 7
வயது: 18-30
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ.19,900 - ரூ.63,200
தேர்வு செய்யப்படும் முறை: தொழில் முறை தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 9

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு

அஞ்சல் துறை ஆள் சேர்ப்பு என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Tags : வேலை ,   job ,   அரசுவேலை ,   இந்தியாஅஞ்சல்தபால்துறை ,  

திருக்குறள்

துப்புர வில்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
பொருள்;
நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.

நீங்கள் பூப்பதுதான் முக்கியம்.

ஓஷோ