வாஸ்து நாட்கள் 2023
On December 26, 2022 In ஜோதிடம்

வீடு மற்றும் கட்டிடங்கள் கட்ட துவங்குவதற்கான 2023 ஆம் ஆண்டிற்கான வாஸ்து நாட்கள் மற்றும் நேரங்கள் அட்டவணை .
26 தை 12 வியாழன் காலை 10.41AM முதல் 11.17AM வரை
6 மாசி 22 திங்கள் காலை 10.32AM - 11.08AM வரை
23 சித்திரை 10 ஞாயிறு காலை 08.54AM - 09.30AM வரை
4 வைகாசி 21 ஞாயிறு காலை 09.58AM - 10.34AM வரை
27 ஆடி 11 வியாழன் காலை 07.44AM - 08.20AM வரை
23 ஆவணி 6 புதன் காலை 07.23AM - 07.59AM வரை
28 ஐப்பசி 11 சனி காலை 07.44AM - 08.20AM வரை
24 கார்த்திகை 8 வெள்ளி காலை 11.29AM -12.05AM வரை
திருக்குறள்
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.
பொருள்;
தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?