பணம் மற்றும் வெகுமதி தரும் உண்மையான இணைய தளங்கள் மற்றும். ஆப்கள்.

பணம் மற்றும் வெகுமதி தரும் உண்மையான இணைய தளங்கள் மற்றும். ஆப்கள்.

ஒரு மணி நேரத்திற்கு ஓரு முறை இலவச பிட் காயின் தரும் வலைத் தளம்.

free bitcoin btc every hour

 

 

 

 

 

மைக்ரோசாஃப்டின் பிங்க் bing ஆப் 

உங்கள் தேடல்,புதிர்கள், மற்றும் செய்திகளை வாசித்தல் போன்ற செயல்களுக்கு வெகுமதியாக அமோசன் பிளிப்கார்ட் போன்ற பல பிரபல நிறுவனங்களின் கூப்பன்கள். கிப்ட் வவுச்சர்கள். போன்ற வடிவில் தருகிறது. தருகிறது. 

மேலும் 
கூகுள் ஒப்பீனியன் ரேவார்ட்ஸ் ஆப்:
கூகுள் நிறுவனம் உருவாகியுள்ள சர்வே ஆப் இது, இதில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளித்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் போன்களுக்கு இந்த ஆப் கிடைக்கிறது.


மனி ஆப்:
சர்வே மட்டுமில்லாமல், விளம்பரம், வீடியோ மற்றும் இதர பதிவுகளை பகிரும்பொழுது உங்களுக்கு பணம் வழங்கப்படும். உங்களுக்குக் கிடைக்கும் பணம் அனைத்தும் உங்கள் அக்கௌன்ட் இல் சேமித்து வைக்கப்படும். பே-பாள் அக்கௌண்டிற்கு மாற்றி உங்கள் பயன்பாட்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.

மேக் மனி ஆப்:
ஆன்லைன் இல் கேம் விளையாடினால் பணம் தரப்படும். ஆனால் சில நிபந்தனைகள் இந்தச் செயலியில் பின்பற்றவேண்டியது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் போன்களுக்கு இந்த ஆப் கிடைக்கிறது.


ஐ-ஃபர்ஸ்ட் ஆப்:
இந்த ஆப் இல் வழங்கப்படும் டாஸ்க்களை முடித்தல் பணம் வழங்கப்படும். இதில் கிடைக்கும் பணத்தை உங்களின் போன் பில் அல்லது மற்ற செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஆப் பணம் சம்பாதிக்கும் ஆஃப்பாக மட்டுமில்லாமல் சாட்டிங் ஆப் ஆகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.


சி.எப்.ஏ ரிவார்ட் ஆப்:
குறிப்பிட்ட பிராண்ட்களுக்கு குறிப்பிட்ட டாஸ்க்கள் வழங்கப்படும். அதற்குத் தரப்படும் டாஸ்க் பாயிண்ட்கள் பணமாக மாற்றித்தரப்டும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் போன்களுக்கு இந்த ஆப் கிடைக்கிறது.


கிளியர்போள் ஆப்:
இது ஒரு கருது தெரிவிக்கும் ஆப், கொடுக்கப்பட்டுள்ள போள்ஸ்களுக்கு கருது தெரிவித்தால் உங்களுக்கு பணம் வழங்கப்படும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் போன்களுக்கு இந்த ஆப் கிடைக்கிறது.

 
சர்வே மங்கி ஆப்:
இந்த சர்வே ஆப் இல் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும். இதில் கேட்கப்படும் கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் தணிப்பு மதிப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


விப்ரேட் ஆப்:
இந்த ஆப் மூலம் உங்களின் நண்பர்களுடன் சட செய்தல் மட்டும் போதும் பணம் வழங்கப்படும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் என்று இரண்டு பயனர்களுக்கும் இந்த ஆப் கிடைக்கிறது.


கோ- சர்வே ஆப்:
ஆஃப்லைன் சர்வே ஆப், கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும். முதல் 7 நாட்களுக்கு மட்டும் இந்த ஆப் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் என்று இரண்டு பயனர்களுக்கும் இந்த ஆப் கிடைக்கிறது.

லக்கி டே ஆப்:
இது ஒரு கேமிங் ஆப், இந்த கேம்மை அதிகம் விளையாட, விளையாட உங்களின் அக்கௌன்ட் இல் பணம் வழங்கப்படும். ஜாலியா விளையாடுங்கள்.


ஐ-போட்ட ஆப்:
ஆன்லைன் கேஷ்பேக் வழங்கும் செயலி, இந்த ஆப் மூலம் நீங்கள் வாங்கும் அனைத்துப் பொருட்களுக்கும் கேஷ்பேக் மூலம் பணம் வழங்கப்படும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் போன்களுக்கு இந்த ஆப் கிடைக்கிறது.

Tags : பணம்சம்பாதிக்க ,   ஆப் ,   வெப்சைட் ,   make-money-apps-webs

திருக்குறள்

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.
பொருள்;
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?

எதற்காகவும் உங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யாதீர்கள், வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யுங்கள், வாழ்க்கையே இறுதி இலக்கு.

ஓஷோ