ஆண் குழந்தை பெயர்கள்

ஆண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
அப்துல் காதர் முஸ்லிம் ஆண் ஆற்றல் மிக்கவரின் தொண்டர்
அப்துல் காதர் முஸ்லிம் ஆண் ஆற்றல் மிக்கவன்
அப்துல் காலிக் முஸ்லிம் ஆண் படைப்பவரின் அடிமை
அப்துல் காலிக் முஸ்லிம் ஆண் படைப்பவன்
அப்துல் குத்தூஸ் முஸ்லிம் ஆண் பரிசுத்தமானவரின் அடிமை
அப்துல் குத்தூஸ் முஸ்லிம் ஆண் பரிசுத்தமானவன்
அப்துல் ஜப்பார் முஸ்லிம் ஆண் சர்வ ஆதிக்கம் படைத்தவன்மை
அப்துல் ஜலீல் முஸ்லிம் ஆண் மாண்புமிக்கவரின் அடிமை
அப்துல் ஜலீல் முஸ்லிம் ஆண் மாண்புமிக்கவன்
அப்துல் ஜாமிஹ் முஸ்லிம் ஆண் பெருமைக்குரியோரின் அடிமை
அப்துல் ஜாலி முஸ்லிம் ஆண் துன்பத்தை அகற்றுபவரின் தொண்டர்
அப்துல் ஜ்பார் முஸ்லிம் ஆண் சர்வ வல்லமைப் படைத்தவரின் அடிமை
அப்துல் பாசித் முஸ்லிம் ஆண் கொடுப்பவரின் அடிமை
அப்துல் பாசித் முஸ்லிம் ஆண் விரித்துக் கொடுப்பவன்
அப்துல் பாரி முஸ்லிம் ஆண் படைப்பாளரின் அடிமை
அப்துல் பாரிய் முஸ்லிம் ஆண் படைப்பாளன்
அப்துல் மஜித் முஸ்லிம் ஆண் புகழ் பெற்றவரின் அடிமை
அப்துல் மஜீத் முஸ்லிம் ஆண் புகழ் பெற்றவன்
அப்துல் மாலிக் முஸ்லிம் ஆண் பேரரசனின் அடிமை
அப்துல் மாலிக் முஸ்லிம் ஆண் பேரரசன்
அப்துல் ராஃப் முஸ்லிம் ஆண் பரிவு கொண்டவரின் அடிமை
அப்துல் வதூத் முஸ்லிம் ஆண் அன்பு செலுத்துபவரின் அடிமை
அப்துல் வதூத் முஸ்லிம் ஆண் அன்பு செலுத்துபவன்
அப்துல் வஹாப் முஸ்லிம் ஆண் அதிக கொடையளிப்பவரின் அடிமை
அப்துல் வஹாப் முஸ்லிம் ஆண் மிகமிக கொடையளிப்பவன்
அப்துல் வாஹித் முஸ்லிம் ஆண் தனித்தவரின் அடிமை
அப்துல் வாஹித் முஸ்லிம் ஆண் தனித்தவன்
அப்துல் ஹகீம் முஸ்லிம் ஆண் ஞானமுடையோரின் அடிமை
அப்துல் ஹகீம் முஸ்லிம் ஆண் ஞானமுடையோனின், நீதி வழங்குவோன்
அப்துல் ஹமீத் முஸ்லிம் ஆண் புகழுக்குரியோரின் அடிமை
அப்துல் ஹமீத் முஸ்லிம் ஆண் புகழுக்குரியவன்
அப்துல் ஹலீம் முஸ்லிம் ஆண் சகிப்புத்தன்மை உடையவரின் அடிமை
அப்துல் ஹலீம் முஸ்லிம் ஆண் சகிப்புத்தன்மையுடையோன்
அப்துல் ஹாதி முஸ்லிம் ஆண் நேர்வழியில் செலுத்துபவரின் அடிமை
அப்துல் ஹாதிய் முஸ்லிம் ஆண் நேர்வழியில் செலுத்துபவன்
அப்துல் ஹைய் முஸ்லிம் ஆண் உயிருள்ளவரின் அடிமை
அப்துல் ஹைய் முஸ்லிம் ஆண் உயிருள்ளவன்
அப்துல்-அலி முஸ்லிம் ஆண் உன்னதமானவரின் அடியார்
அப்துல்-அலீம் முஸ்லிம் ஆண் எல்லாம் அறிந்தவருக்கு தொண்டர்
அப்துல்-ஆஜீஜ் முஸ்லிம் ஆண் மிகைத்தவர், தொண்டர், சக்தி

திருக்குறள்