ஆண் குழந்தை பெயர்கள்

ஆண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
மஹ்னத் முஸ்லிம் ஆண் வாள்
மஹ்பூப் முஸ்லிம் ஆண் பிரியத்திற்குரியவர்
மஹ்பூப் முஸ்லிம் ஆண் அனைவராலும் நேசிக்கப்படுபவன் 
மஹ்முத்  முஸ்லிம் ஆண் புகழப்பட்டவன், கம்பீரமானவன்
மஹ்மூத் முஸ்லிம் ஆண் புகழுடையோனுமாக இருப்பவர்
மஹ்மூத் முஸ்லிம் ஆண் நன்நடத்தையுள்ளவர், புகழப்படுபவர்
மஹ்ரான் முஸ்லிம் ஆண் குதிரைக் போன்றவர்
மஹ்ரூர் முஸ்லிம் ஆண் சுதந்திரமானவர்
மஹ்ரூஸ் முஸ்லிம் ஆண் பாதுகாக்கப்பட்டவர்
மஹ்ரூஸ் முஸ்லிம் ஆண் அல்லாஹ்வினால் பாதுகக்கப்பட்டவன்
மஹ்லூக் முஸ்லிம் ஆண் படைக்கப்பட்டவர்
மாகிர் முஸ்லிம் ஆண் திறன்பெற்றவர்
மாங்குடி இந்து ஆண் -
மாசாத்தன் இந்து ஆண் -
மாசினுல்லாஹ் முஸ்லிம் ஆண் அல்லாஹ்வைப் புகழ்பவர்
மாசின் முஸ்லிம் ஆண் ஓளிமயமானவர், புகழ்பவர்
மாசிலன் இந்து ஆண் தூய்மையானவர்
மாசிலாமணி இந்து ஆண் தூய்மையானவர்
மாஜித் முஸ்லிம் ஆண் கண்ணியமானவர்
மாடலன் இந்து ஆண் தெய்வத்தின் பெயர்
மாணிக்கக்கூத்தன் இந்து ஆண் -
மாணிக்கத்தியாகன் இந்து ஆண் -
மாணிக்கம் இந்து ஆண் மாணிக்கம் போன்றவர்
மாணிக்கவண்ணன் இந்து ஆண் -
மாணிக்கவேல் இந்து ஆண் கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்
மாணிக்யா இந்து ஆண் ரத்தினம் போன்றவர்
மாண்பு இந்து ஆண் -
மாதர்சடையன் இந்து ஆண் -
மாதர்பிறையன் இந்து ஆண் -
மாதவன் இந்து ஆண் தேன் போன்று இனிமையானவர்
மாதவ் இந்து ஆண் கிருஷ்ணனின் மற்றோரு பெயர் கொண்டவர்
மாதிஃ முஸ்லிம் ஆண் இன்பமுறுபவர்
மாதிஹ் முஸ்லிம் ஆண் சங்கைக்குரியவர்
மாதேவன் இந்து ஆண் -
மாதேஷ் இந்து ஆண் கடவுளுக்கு சமமானவர்
மாதேஷ்வரன் இந்து ஆண் கடவுளுக்கு சமமானவர்
மாதேஸ்வரன் இந்து ஆண் இறைவன் சிவனின் பெயர்
மாதையன் இந்து ஆண் சிந்தனையாளன்
மானங்காத்தான் இந்து ஆண் -
மானிஃ முஸ்லிம் ஆண் வலிமைமிக்கவர்

திருக்குறள்