ஆண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
ஆண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| பாசுபதன் | இந்து | ஆண் | - |
| பாஜில் | முஸ்லிம் | ஆண் | நல்ல நிலையில் உள்ளவர் |
| பாணாழ்வார் | இந்து | ஆண் | - |
| பாண்டி | இந்து | ஆண் | பாண்டிய நாடு என்று பொருள் |
| பாண்டித்துரை | இந்து | ஆண் | அறிஞர், வல்லுநர், நிபுணர் |
| பாண்டியன் | இந்து | ஆண் | பாண்டிய நாட்டின் ஆட்சியாளர் |
| பாண்டியரசன் | இந்து | ஆண் | பாண்டிய நாட்டின் ஆட்சியாளர் |
| பாண்டியராஜ் | இந்து | ஆண் | பாண்டிய நாட்டின் மன்னர் |
| பாதிகுல்லாஹ் | முஸ்லிம் | ஆண் | அல்லாஹ்வின் வாள் |
| பாதிஹ் | முஸ்லிம் | ஆண் | உயர்வுமிக்கவர் |
| பாதீன் | முஸ்லிம் | ஆண் | சுறுசுறுப்பானவர் |
| பாதுஷா | முஸ்லிம் | ஆண் | அதிகாரம் செலுத்துபவர், கிரீடம் |
| பானிஃ | முஸ்லிம் | ஆண் | நிர்வகிப்பவர் |
| பானுசந்திரன் | இந்து | ஆண் | சூரிய சந்திரன் இணைந்தவர் |
| பானுதாஸ் | இந்து | ஆண் | சூரியனின் பக்தர் |
| பானுதேவன் | இந்து | ஆண் | சூரியன், பாஞ்சால வீரர் |
| பாபர் | முஸ்லிம் | ஆண் | சிங்கம் |
| பாபு | இந்து | ஆண் | செல்லமான பெயர் |
| பாபு சங்கர் | இந்து | ஆண் | செல்லமான பெயர் |
| பாமணன் | இந்து | ஆண் | கவிதையின் அரசர் |
| பாயித் | முஸ்லிம் | ஆண் | தீமையை விட்டு தூரமானவர் |
| பாரதபூஷ்ணன் | இந்து | ஆண் | பாரதத்தின் ஆபரணம் போன்றவர் |
| பாரி | இந்து | ஆண் | ஏழு வள்ளல்களில் ஒருவர் |
| பாரிஃ | முஸ்லிம் | ஆண் | கல்வியில் உயர்ந்தவர் |
| பாரிகுல்லாஹ் | முஸ்லிம் | ஆண் | அல்லாஹ்வின் பாக்கியம் |
| பாரித் | முஸ்லிம் | ஆண் | தனித்தன்மை கொண்டவர் |
| பாரிவேந்தன் | இந்து | ஆண் | ஏழு வள்ளல்களில் ஒருவர் |
| பார்கவன் | இந்து | ஆண் | ஒளிரும் தன்மை பெற்றவர் |
| பார்கவன் | இந்து | ஆண் | வள்ளல் போன்றவர் |
| பார்தீபன் | இந்து | ஆண் | பிரகாசம், ஒளி |
| பார்த்தசாரதி | இந்து | ஆண் | கடவுள் கிருஷ்ணர் போன்றவர் |
| பார்த்தா | இந்து | ஆண் | பாண்டவர்களின் மற்றொரு பெயர் |
| பார்த்திபன் | இந்து | ஆண் | அர்ஜுனனின் மற்றொரு பெயர் |
| பார்வேந்தன் | இந்து | ஆண் | தலைவர், உலகை ஆள்பவர் |
| பாலகங்காதரன் | இந்து | ஆண் | கங்கையை போன்றவர் |
| பாலகாந்தன் | இந்து | ஆண் | காந்த ஆளுமை கொண்ட ஒரு நபர் |
| பாலகிருஷ்ணன் | இந்து | ஆண் | கிருஷ்ணனுக்கு ஒப்பானவர் |
| பாலகிருஷ்ணன் | இந்து | ஆண் | குழந்தை கிருஷ்ணன் போன்றவர் |
| பாலகுமார் | இந்து | ஆண் | இளமையானவர் |
| பாலகோபாலன் | இந்து | ஆண் | குழந்தை கிருஷ்ணன் போன்றவர் |
திருக்குறள்