ஆண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
ஆண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| நஸ்ருல்லாஹ் | முஸ்லிம் | ஆண் | அல்லாஹ்வின் உதவி |
| நஸ்ஸாஜ் | முஸ்லிம் | ஆண் | ஆடை நெய்பவர் |
| நஸ்ஸார் | முஸ்லிம் | ஆண் | உதவியாளர் |
| நஸ்ஸால் | முஸ்லிம் | ஆண் | வலிமைமிக்கவர் |
| நஹீல் | முஸ்லிம் | ஆண் | மகிழ்ச்சியானவர் |
| நஹ்தான் | முஸ்லிம் | ஆண் | நிரம்பிய நீர்த்தடாகம் போன்றவர் |
| நஹ்யான் | முஸ்லிம் | ஆண் | தீமையைத்தடுப்பவர் |
| நஹ்லான் | முஸ்லிம் | ஆண் | தாகம் தணிந்தவர் |
| நஹ்ஸான் | முஸ்லிம் | ஆண் | சமுதாயத்தலைவர் |
| நாஃபிஹ் | முஸ்லிம் | ஆண் | அள்ளிக்கொடுப்பவர் |
| நாகன் | இந்து | ஆண் | - |
| நாகபுஷ்னம் | இந்து | ஆண் | சிவன் போன்றவர் |
| நாகப்பன் | இந்து | ஆண் | - |
| நாகமாணிக்கம் | இந்து | ஆண் | - |
| நாகமுத்து | இந்து | ஆண் | - |
| நாகராஜ் | இந்து | ஆண் | சிவனுக்கு ஒப்பானவர் |
| நாகரிகன் | இந்து | ஆண் | - |
| நாகர்ஜுன் | இந்து | ஆண் | பாம்புகளில் சிறந்தவர் |
| நாகேந்திரன் | இந்து | ஆண் | ஐந்து தலை நாகம் |
| நாகேந்திரா | இந்து | ஆண் | ஐந்து தலை நாகம் |
| நாகேஷ் | இந்து | ஆண் | ஐந்து தலை நாகம் |
| நாங்கூர்ச்சோழன் | இந்து | ஆண் | - |
| நாசிஹ் | முஸ்லிம் | ஆண் | ஆலோசகர் |
| நாச்சிமுத்து | இந்து | ஆண் | - |
| நாச்சியப்பன் | இந்து | ஆண் | - |
| நாஜி | முஸ்லிம் | ஆண் | நண்பன், உறுதியானவன் |
| நாஜித் | முஸ்லிம் | ஆண் | தெளிவானவர் |
| நாஜில் | முஸ்லிம் | ஆண் | மதிப்புமிக்க வம்சத்தைச் சார்ந்தவர் |
| நாஜிஹ் | முஸ்லிம் | ஆண் | வெற்றியாளர் |
| நாஞ்சில்நாடன் | இந்து | ஆண் | நாஞ்சில் நாட்டு அரசன் |
| நாடாள்வான் | இந்து | ஆண் | - |
| நாடிமுத்து | இந்து | ஆண் | - |
| நாட்டரசன் | இந்து | ஆண் | - |
| நாட்டுத்துரை | இந்து | ஆண் | - |
| நாணன் | இந்து | ஆண் | - |
| நாதன் | இந்து | ஆண் | கடவுள் போன்றவர் |
| நாதிக் | முஸ்லிம் | ஆண் | பகுத்தறிவாளர் |
| நாதிர் | முஸ்லிம் | ஆண் | அபூர்வமானவன் |
| நான்மணி | இந்து | ஆண் | சிறந்த மாணிக்கம் போன்றவர் |
| நான்முகன் | இந்து | ஆண் | - |
திருக்குறள்