ஆண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
ஆண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| தர்மராஜ் | இந்து | ஆண் | உதவுபவர், விருப்பமுடையவர் |
| தர்மலிங்கம் | இந்து | ஆண் | உதவுபவர் |
| தர்மா | இந்து | ஆண் | நீதி, கடமை உணர்ச்சி உடையவர் |
| தர்மான் | முஸ்லிம் | ஆண் | மருந்து போன்றவர் |
| தர்மேந்திதரன் | இந்து | ஆண் | உதவுபவர், விருப்பமுடையவர் |
| தர்மேந்திரா | இந்து | ஆண் | தர்மத்தின் அரசர், நீதியின் தலைவர் |
| தர்மேஷ் | இந்து | ஆண் | வல்லுநர் |
| தர்யான் | முஸ்லிம் | ஆண் | விஷயம் தெரிந்தவர் |
| தர்ரார் | முஸ்லிம் | ஆண் | அதிக முத்துக்களைப் பெற்றவர் |
| தர்ராஸ் | முஸ்லிம் | ஆண் | சுகத்தைப் பெற்றவர் |
| தர்வீஷ் | முஸ்லிம் | ஆண் | உலகில் பற்றற்றவர் |
| தர்ஷன் | இந்து | ஆண் | இறைவனை காணுபவர் |
| தர்ஷன் | இந்து | ஆண் | அன்பானவர் |
| தர்ஹாமுல்லாஹ் | முஸ்லிம் | ஆண் | அல்லாஹ்வின் சிங்கம் |
| தர்ஹாம் | முஸ்லிம் | ஆண் | வலிமைமிக்கச் சிங்கம் |
| தலாலுல்ஹசன் | முஸ்லிம் | ஆண் | மலை போன்றவர் |
| தலால் | முஸ்லிம் | ஆண் | ஆழகானவன் |
| தலீக் | முஸ்லிம் | ஆண் | அறிவாளி |
| தலீல் | முஸ்லிம் | ஆண் | ஆதாரம், நேர்வழிகாட்டுபவர் |
| தலூக் | முஸ்லிம் | ஆண் | வள்ளல் போன்றவர் |
| தல்க் | முஸ்லிம் | ஆண் | சுதந்திரமானவனர் |
| தல்பாஸ் | முஸ்லிம் | ஆண் | வீரர் |
| தல்ஹா | முஸ்லிம் | ஆண் | ஒருவகை மரம் |
| தல்ஹா | முஸ்லிம் | ஆண் | கனிவானவர் |
| தளபதி | இந்து | ஆண் | ஒரு குழுவின் தலைவர் |
| தளவாய் | இந்து | ஆண் | - |
| தளால் | முஸ்லிம் | ஆண் | இனிமையாக பேசுபவர் |
| தளிர்மதியன் | இந்து | ஆண் | - |
| தழற்பிழம்பு | இந்து | ஆண் | - |
| தழலெடுத்தான் | இந்து | ஆண் | - |
| தழலேந்தி | இந்து | ஆண் | - |
| தழல்சடையன் | இந்து | ஆண் | - |
| தழல்மேனி | இந்து | ஆண் | - |
| தழல்வண்ணன் | இந்து | ஆண் | - |
| தழல்விழியன் | இந்து | ஆண் | - |
| தவபாலன் | இந்து | ஆண் | கடவுளின் வரம் பெற்றவர் |
| தவமகன் | இந்து | ஆண் | கடவுளின் வரம் பெற்றவர் |
| தவமணி | இந்து | ஆண் | கடவுளின் வரம் பெற்றவர் |
| தவளச்சடையன் | இந்து | ஆண் | - |
| தவிஷ் | இந்து | ஆண் | சொர்க்கம் போல் மகிழ்ச்சியானவர் |
திருக்குறள்