ஆண் குழந்தை பெயர்கள்

ஆண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
சஹர்ஷ் இந்து ஆண் சந்தோஷமானவர்
சஹர்ஷ்குமார் இந்து ஆண் சந்தோஷமானவர்
சஹஸ் இந்து ஆண் திறமையானவர்
சஹாதத் முஸ்லிம் ஆண் அதிகம் ஒளிருபவர்
சஹில் இந்து ஆண் வழிகாட்டியாய் இருப்பவர்
சஹீ முஸ்லிம் ஆண் அதிக அழகுள்ளவர்
சஹீம் முஸ்லிம் ஆண் பங்காளி
சஹ்ரான் முஸ்லிம் ஆண் ஒளிவீசுபவர், அதிக அழகுள்ளவர்
சஹ்ர் முஸ்லிம் ஆண் மலர்
சஹ்லூல் முஸ்லிம் ஆண் புறாக்குஞ்சு
சஹ்ல் முஸ்லிம் ஆண் இலகுவானவன், மென்மையானவன், எளிமையானவன் 
சாஃபிர் முஸ்லிம் ஆண் சிங்கம், தலைவன், கொடைவள்ளல்
சாஃபீ முஸ்லிம் ஆண் தூய்மையானவர்
சாகர் இந்து ஆண் கடவுளின் வெளிபாடு போன்றவர்
சாகிர் முஸ்லிம் ஆண் அழகன், கொடைவள்ளல்
சாகீ முஸ்லிம் ஆண் தூயவர்
சாஜித் முஸ்லிம் ஆண் கடவுளை வணங்குகிறார்
சாஜிர் முஸ்லிம் ஆண் தீயோரை அதட்டுபவர்
சாஜில் முஸ்லிம் ஆண் படைத்தளபதி, கொடையாளர்
சாட்விக் இந்து ஆண் நல்லோர்களின் குணம் உடையவர்
சாணக்கியா இந்து ஆண் மிக சிறந்த அறிஞர் போன்றவர்
சாதத்யா இந்து ஆண் முடிவில்லாதவர்
சாதிஃப் முஸ்லிம் ஆண் சந்தித்துக்கொள்பவர்
சாதிகீதவர்த்தமானர் இந்து ஆண் -
சாதிக் முஸ்லிம் ஆண் உண்மையாளர்
சாதிஹ் முஸ்லிம் ஆண் பாடல்பாடுபவர்
சாத் முஸ்லிம் ஆண் அதிர்ஷ்டசாலி 
சாத்தன் இந்து ஆண் ஐயப்பனைக் குறிக்கும்
சாத்தப்பன் இந்து ஆண் -
சாத்தையன் இந்து ஆண் ஐயப்பனைக் குறிக்கும்
சாத்விக் இந்து ஆண் பக்தியுள்ளவர்
சாந்தனு இந்து ஆண் முழுமையானவர்
சான்ஜித் இந்து ஆண் மாலைபொழுது என்று பொருள்
சாபித் முஸ்லிம் ஆண் மற்றவர்களைவிட எப்பொழுதும் முன்னிலையில் இருப்பவன்
சாபிஹ் முஸ்லிம் ஆண் ஒளிருபவர்
சாமவேதர் இந்து ஆண் -
சாமிய் முஸ்லிம் ஆண் மேன்மைப்படுத்தப்பட்டவன் 
சாமீர் முஸ்லிம் ஆண் மகிழ்விப்பவன்
சாம் இந்து ஆண் மாலை பொழுது
சாம்ரத் இந்து ஆண் மாமன்னர் போன்றவர்

திருக்குறள்