ஆண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
ஆண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| மயிலைநாயகம் | இந்து | ஆண் | - |
| மயில்சாமி | இந்து | ஆண் | கடவுள் முருகனின் பெயர் |
| மயில்வாணன் | இந்து | ஆண் | அழகிய மயில் போன்றவர் |
| மயீன் | முஸ்லிம் | ஆண் | பொங்கிவரும் ஊற்று |
| மயுர் | இந்து | ஆண் | மயில் போன்றவர் |
| மயூரன் | இந்து | ஆண் | கடவுள் முருகன் பெயர் |
| மயூர் | இந்து | ஆண் | மயில் போன்றவர் |
| மய்சரா | முஸ்லிம் | ஆண் | பணக்காரர் |
| மய்சராஹ் | முஸ்லிம் | ஆண் | அமைதி, சௌகரியம் |
| மய்மூன் | முஸ்லிம் | ஆண் | பாக்கியமிக்கவர் |
| மய்யாஸல்லாஹ் | முஸ்லிம் | ஆண் | அல்லாஹ்வின் சிங்கம் |
| மரகதன் | இந்து | ஆண் | நிறைசெல்வன் |
| மராதிப் | முஸ்லிம் | ஆண் | உயர்ந்த அந்தஸ்துள்ளவர் |
| மரிஹ் | முஸ்லிம் | ஆண் | மகிழ்ச்சிமிக்கவர் |
| மருதங்கிழார் | இந்து | ஆண் | - |
| மருதநம்பி | இந்து | ஆண் | - |
| மருதநாயகன் | இந்து | ஆண் | பாராட்டத்தக்கவன் |
| மருதநாயகம் | இந்து | ஆண் | - |
| மருதனிளநாகன் | இந்து | ஆண் | - |
| மருதன் | இந்து | ஆண் | - |
| மருதமணி | இந்து | ஆண் | ரத்தினம் போன்றவர் |
| மருதமுத்து | இந்து | ஆண் | - |
| மருது | இந்து | ஆண் | தலைவன் |
| மருதூர்நம்பி | இந்து | ஆண் | - |
| மருதையா | இந்து | ஆண் | - |
| மருந்தீசன் | இந்து | ஆண் | - |
| மர்சாஉக் | முஸ்லிம் | ஆண் | பாக்கியவான்கள்(கடவுள்), அதிர்ஷ்டசாலி |
| மர்சூக் | முஸ்லிம் | ஆண் | செல்வமுடையவர் |
| மர்ஜானுல்லாஹ் | முஸ்லிம் | ஆண் | அல்லாஹ்வின் முத்து |
| மர்ஜான் | முஸ்லிம் | ஆண் | முத்து |
| மர்ஜூக் | முஸ்லிம் | ஆண் | அல்லாஹ்வால் ஆசீர்வதிக்கபட்டவன் |
| மர்யீ | முஸ்லிம் | ஆண் | பாதுகாக்கப்பட்டவர் |
| மர்ரான் | முஸ்லிம் | ஆண் | மென்மையானவர் |
| மர்வான் | முஸ்லிம் | ஆண் | பழைய அரபு பெயர் |
| மர்ஸத் | முஸ்லிம் | ஆண் | கொடைவள்ளல் |
| மர்ஹப் | முஸ்லிம் | ஆண் | விசாலமானவர் |
| மறவன் | இந்து | ஆண் | துணிவு உடையவர் |
| மறைச்செல்வன் | இந்து | ஆண் | - |
| மறைத்திருநம்பி | இந்து | ஆண் | - |
| மறைநிதி | இந்து | ஆண் | வேதத்தில் திறமிக்கவன் |
திருக்குறள்