ஆண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
ஆண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| தயாகர் | இந்து | ஆண் | இரக்க குணம் உள்ளவர் |
| தயாசங்கர் | இந்து | ஆண் | கருணை உள்ளம் கொண்ட சிவன் போன்றவர் |
| தயாசாகர் | இந்து | ஆண் | இரக்க குணம் உள்ளவர் |
| தயாநிதி | இந்து | ஆண் | தாராள மனம் படைத்தவர் |
| தயாநிதி | இந்து | ஆண் | இரக்க குணம் உடையவர் |
| தயானந்தா | இந்து | ஆண் | இரக்கம் உள்ளவர் |
| தயானந்த் | இந்து | ஆண் | விருப்பமுடையவர் |
| தயானந்த் | இந்து | ஆண் | இரக்க குணம் உடையவர் |
| தயாளன் | இந்து | ஆண் | இளகிய மனம் உடையவர் |
| தயீஜ் | முஸ்லிம் | ஆண் | கண்ணழகர் |
| தய்ஃபீ | முஸ்லிம் | ஆண் | ஏற்றுக்கொள்ளப்பட்டவர் |
| தய்சக் | முஸ்லிம் | ஆண் | மின்னுபவர் |
| தய்சீர் | முஸ்லிம் | ஆண் | மென்மையானவர் |
| தய்முல்லாஹ் | முஸ்லிம் | ஆண் | கடவுளின் வேலைக்காரன் |
| தய்ம் | முஸ்லிம் | ஆண் | பாசம் உள்ளவன் |
| தய்யான் | முஸ்லிம் | ஆண் | மார்க்கமுடையவர், தலைவர் |
| தய்யிபுத்தீன் | முஸ்லிம் | ஆண் | மார்க்கத்தில் நல்லவர் |
| தய்யிப் | முஸ்லிம் | ஆண் | நல்லவர் |
| தரணி | இந்து | ஆண் | பூமி போன்றவர் |
| தரணிதரண் | இந்து | ஆண் | அறிவு மற்றும் ஆர்வம் உடையவர் |
| தரணிஷ் | இந்து | ஆண் | பூமி போன்றவர் |
| தரணீதரன் | இந்து | ஆண் | ஆதிஷேசனின் பெயர் |
| தரண் | இந்து | ஆண் | மிதவைப் பாறை போன்றவர் |
| தராஜ் | முஸ்லிம் | ஆண் | விரும்பப்படுபவர் |
| தரிக் | முஸ்லிம் | ஆண் | நட்சத்திரத்தின் பெயர் |
| தரீஃப் | முஸ்லிம் | ஆண் | அபூர்வமானவன், உயர்குடியில் பிறந்தவன் |
| தரீப் | முஸ்லிம் | ஆண் | அபூர்வமானவர், அசாதாரணமானவர் |
| தரீர் | முஸ்லிம் | ஆண் | ஒளிருபவர் |
| தருண் | இந்து | ஆண் | முனைகின்றவர் |
| தரூகுல்ஜமால் | முஸ்லிம் | ஆண் | நட்சத்திரம் போன்றவர் |
| தரூகுல்லாஹ் | முஸ்லிம் | ஆண் | அல்லாஹ்வின் நட்சத்திரம் |
| தரூகுல்ஹசன் | முஸ்லிம் | ஆண் | அழகு நட்சத்திரம் |
| தரூக் | முஸ்லிம் | ஆண் | நட்சத்திரம் |
| தர்சினேஷ் | இந்து | ஆண் | ஆன்மீக குணம் உடையவர் |
| தர்பன் | இந்து | ஆண் | பெருமைமிக்கவர் |
| தர்பாஸல்லாஹ் | முஸ்லிம் | ஆண் | அல்லாஹ்வின் சிங்கம் |
| தர்பாஸ் | முஸ்லிம் | ஆண் | சிங்கம் போன்றவர் |
| தர்பாஹ் | முஸ்லிம் | ஆண் | மரத்தின் கனிவானவர் |
| தர்மதேவன் | இந்து | ஆண் | நீதியரசர் |
| தர்மன் | இந்து | ஆண் | தானம் கொடுப்பவர் |
திருக்குறள்