ஆண் குழந்தை பெயர்கள்

ஆண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
தமிழின்பன் இந்து ஆண் மகிழ்ச்சி உடையவர்
தமிழெழிழன் இந்து ஆண் அழகான தமிழ்
தமிழேந்தி இந்து ஆண் தமிழை நன்கு கற்று தேர்ந்தவர்
தமிழொழி இந்து ஆண் தமிழின் ஒளி போன்றவர்
தமிழௌpழன் இந்து ஆண் அழகான தமிழ்
தமிழ்க்கிழான் இந்து ஆண் தமிழ் பற்றில் தீவிரமானவன்
தமிழ்க்கூத்தன் இந்து ஆண் -
தமிழ்செய்தோன் இந்து ஆண் -
தமிழ்செல்வன் இந்து ஆண் வளமானவர்
தமிழ்ச்செல்வன் இந்து ஆண் வளமானவர்
தமிழ்ச்செல்வம் இந்து ஆண் -
தமிழ்ச்சேரன் இந்து ஆண் சேர தலைவன்
தமிழ்தாசன் இந்து ஆண் தமிழை நேசிக்கும் ஒருவர்
தமிழ்த்தென்றல் இந்து ஆண் மென்மையானவன்
தமிழ்நம்பி இந்து ஆண் தன்னம்பிக்கை உடையவர்
தமிழ்நாதன் இந்து ஆண் அழகான தமிழ்
தமிழ்ப்பண்ணான் இந்து ஆண் -
தமிழ்ப்புரவலன் இந்து ஆண் -
தமிழ்ப்பெருமாள் இந்து ஆண் -
தமிழ்மகன் இந்து ஆண் தமிழின் மகன் போன்றவர்
தமிழ்மணி இந்து ஆண் தமிழிற்கு மாணிக்கம் போன்றவர்
தமிழ்மாறன் இந்து ஆண் தமிழில் வல்லமைமிக்கவன்
தமிழ்வளவன் இந்து ஆண் திறமைமிக்கவன்
தமிழ்வாணன் இந்து ஆண் -
தமிழ்விரும்பி இந்து ஆண் தமிழை நேசிக்கும் ஒருவர்
தமிழ்வேந்தன் இந்து ஆண் தமிழின் அரசன்
தமீம் முஸ்லிம் ஆண் வீரன், பூரணமானவர்
தமூஹ் முஸ்லிம் ஆண் பெரும்சிந்தனையாளர்
தம்ஜீத் முஸ்லிம் ஆண் கண்ணியம் செய்பவர்
தம்தீஹ் முஸ்லிம் ஆண் புகழ்பவர்
தம்பித்துரை இந்து ஆண் -
தம்பிமோசிகீரன் இந்து ஆண் -
தம்பியப்பன் இந்து ஆண் -
தம்பிரான் இந்து ஆண் -
தம்மண்ணன் இந்து ஆண் -
தம்மாம் முஸ்லிம் ஆண் பூர்த்தியானவன்
தம்வீல் முஸ்லிம் ஆண் செல்வந்தராக ஆக்குபவர்
தயம்முன் முஸ்லிம் ஆண் நற்பாக்கியம் பெற்றவர்
தயா இந்து ஆண் இரக்க குணம் உடையவர்
தயாகர் இந்து ஆண் கருணை உள்ளம் கொண்ட சிவன் போன்றவர்

திருக்குறள்