ஆண் குழந்தை பெயர்கள்

ஆண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
ஹவாஜா முஸ்லிம் ஆண் தலைவர் என்பதைக் குறிக்கும்
ஹவைலித் முஸ்லிம் ஆண் அழகிய வாலிபர்
ஹவ்வாஸ் முஸ்லிம் ஆண் முத்துக்குளிப்பவர் என்று பொருள்
ஹஸன் முஸ்லிம் ஆண் அழகானவன்
ஹஸீஃப் முஸ்லிம் ஆண் சிறந்த சிந்தனைவாதி என்று பொருள்
ஹஸீனுத்தீன் முஸ்லிம் ஆண் மார்க்கத்தை காக்கும் கோட்டை என்று பொருள்
ஹஸீப் முஸ்லிம் ஆண் சிறப்பிற்குரியவர்
ஹஸீஸ் முஸ்லிம் ஆண் நல்லவிஷயத்தில் தூண்டுபவன்
ஹஸ்ஸான் முஸ்லிம் ஆண் மிகவும் அழகானவர்
ஹஸ்ஸாமுத்தீன் முஸ்லிம் ஆண் சன்மார்க்கவாள் என்பதைக் குறிக்கும்
ஹஸ்ஸாமுல்லாஹ் முஸ்லிம் ஆண் அல்லாஹ்வின் கூர்வாள்
ஹஸ்ஸார் முஸ்லிம் ஆண் சிங்கம் என்பதைக் குறிக்கும்
ஹாஜித் முஸ்லிம் ஆண் இரவுத் தொழுகை செய்பவன்
ஹாஜிம் முஸ்லிம் ஆண் உறுதியானவன், சக்திவாய்ந்தவன்
ஹாதிம் முஸ்லிம் ஆண் புகழ் பெற்றவன்
ஹாபிள் முஸ்லிம் ஆண் காவலன்
ஹாமித் முஸ்லிம் ஆண் புகழ்பவன், புகழப்படுபவன்
ஹாரித் முஸ்லிம் ஆண் உழவன், சுறுசுறுப்பானவன்
ஹாருன் முஸ்லிம் ஆண் பாதுகாவலன், செல்வம்
ஹிதர்த் இந்து ஆண் நலம் விரும்பி
ஹினேஷ் இந்து ஆண் கடவுள் சிவனுக்கு நிகரானவர்
ஹிப்பான் முஸ்லிம் ஆண் அதிகம் பிரியம் கொள்பவன்
ஹிமனிஷ் இந்து ஆண் சிவனுக்கு இணையானவர்
ஹிமன்ஷு இந்து ஆண் நிலவு போன்றவர்
ஹிமராஜ் இந்து ஆண் இமாலய மலையின் அரசன் போன்றவர்
ஹிமாசல் இந்து ஆண் இமாலய மலைக்கு ஒப்பானவர்
ஹிமித் இந்து ஆண் உறுதியானவர்
ஹிமேஷ் இந்து ஆண் கடவுள் சிவனுக்கு நிகரானவர்
ஹிம்கிரி இந்து ஆண் மலை போன்றவர்
ஹிம்தர் இந்து ஆண் இமாலய மலைக்கு ஒப்பானவர்
ஹிம்னித் இந்து ஆண் சிவனுக்கு இணையானவர்
ஹிம்னிஷ் இந்து ஆண் சிவனுக்கு இணையானவர்
ஹிம்மத் இந்து ஆண் உறுதியானவர்
ஹிம்றி இந்து ஆண் இமயமலை
ஹிரண் இந்து ஆண் அறிவு உடையவர்
ஹிரண்யா இந்து ஆண் விலைமதிப்பற்ற உலோகம் போன்றவர்
ஹிரன்ப்ரனவ் இந்து ஆண் அறிவு உடையவர்
ஹிரன்மயா இந்து ஆண் தங்கம் போன்றவர்
ஹிரன்மய் இந்து ஆண் தங்கம் போன்றவர்
ஹிரிஷிஹேஷ் இந்து ஆண் விஷ்ணுக்கு ஒப்பானவர்

திருக்குறள்