ஆண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
ஆண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| ரயீஸ் | முஸ்லிம் | ஆண் | தலைவர் |
| ரய்யான் | முஸ்லிம் | ஆண் | இளமையானவன் |
| ரய்ஹான் | முஸ்லிம் | ஆண் | நறுமணம் போன்றவர் |
| ரலிய்யுத்தீன் | முஸ்லிம் | ஆண் | மார்க்கத்தை நேசிப்பவர் |
| ரலீ | முஸ்லிம் | ஆண் | நேசிப்பவர் |
| ரவாஹ் | முஸ்லிம் | ஆண் | படை |
| ரவி | இந்து | ஆண் | சூரியன் போன்றவர் |
| ரவி | இந்து | ஆண் | சூரியன் போன்றவர் |
| ரவி குமார் | இந்து | ஆண் | சூரியன் போன்றவர் |
| ரவிசங்கர் | இந்து | ஆண் | சூரியனுக்கு சமமானவர் |
| ரவிசந்திரன் | இந்து | ஆண் | சூரியன் போன்றவர் |
| ரவிநந்தன் | இந்து | ஆண் | சூரியன் போன்றவர் |
| ரவிந்திரா | இந்து | ஆண் | சூரியன் போன்றவர் |
| ரவிபிரகாஷ் | இந்து | ஆண் | சூரியன் போன்றவர் |
| ரவிலோசனன் | இந்து | ஆண் | சூரியனைப் போன்ற கண்களை உடையவன் |
| ரவிவர்மன் | இந்து | ஆண் | சூரியன் |
| ரவீந்தர் | இந்து | ஆண் | சூரியனுக்கு சமமானவர் |
| ரவூப் | முஸ்லிம் | ஆண் | அதிகம் இரக்கமுள்ளவர் |
| ரவ்னக் | முஸ்லிம் | ஆண் | அழகு |
| ரவ்ஹான் | முஸ்லிம் | ஆண் | நிம்மதியாளர் |
| ரவ்ஹ் | முஸ்லிம் | ஆண் | தென்றல் போன்றவர் |
| ரஷாதுல்லாஹ் | முஸ்லிம் | ஆண் | நேர்மையானவர் |
| ரஷாத் | முஸ்லிம் | ஆண் | நேர்மையானவன் |
| ரஷீஃப் | முஸ்லிம் | ஆண் | ரம்யமானவர் |
| ரஷீக் | முஸ்லிம் | ஆண் | அழகானவன் |
| ரஷீத் | முஸ்லிம் | ஆண் | நேர்மையானவன் |
| ரஷ்மில் | இந்து | ஆண் | பட்டால் ஆனவர் |
| ரஸீன் | முஸ்லிம் | ஆண் | ஞானமிக்கவர், கம்பீரமானவர் |
| ரஸ்ஸக் | முஸ்லிம் | ஆண் | செல்வம் வழங்கப்பட்டவர் |
| ரஹத் | முஸ்லிம் | ஆண் | செழிப்பு, அருட்கொடை |
| ரஹாஃ | முஸ்லிம் | ஆண் | மென்மைக் காற்று |
| ரஹாவுல்லாஹ் | முஸ்லிம் | ஆண் | அல்லாஹ்வின் காற்று |
| ரஹீஃப் | முஸ்லிம் | ஆண் | மென்மையாளர் |
| ரஹீத் | முஸ்லிம் | ஆண் | செழிப்புமிக்கவர் |
| ரஹீம் | முஸ்லிம் | ஆண் | அழகிய குரல் உள்ளவர் |
| ரஹீல் | முஸ்லிம் | ஆண் | வலிமைமிக்கவர் |
| ரஹ்தான் | முஸ்லிம் | ஆண் | செழிப்பானவர் |
| ரஹ்மதுல்லாஹ் | முஸ்லிம் | ஆண் | அல்லாஹ்வின் அருள் |
| ராஃபி | முஸ்லிம் | ஆண் | உயர்த்துபவன், மனு செய்பவன் |
| ராகவன் | இந்து | ஆண் | ராமனுக்கு நிகரனாவர் |
திருக்குறள்