ஆண் குழந்தை பெயர்கள்

ஆண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
மதிஒளி இந்து ஆண் அறிவானவர்
மதிநயனன் இந்து ஆண் -
மதிநிதி இந்து ஆண் பகுத்தறிவும் திறமையும் உள்ளவன்
மதின் இந்து ஆண் மகிழ்ச்சிகரமானவர்
மதிமகன் இந்து ஆண் நிலவு போன்றவன்
மதிமணி இந்து ஆண் பகுத்தறிவில் சிறந்தவன்
மதிமலர்ச்செல்வன் இந்து ஆண் மதி போன்று செழிப்பானவன்
மதிமாறன் இந்து ஆண் அறிவானவர்
மதிமுத்தன் இந்து ஆண் -
மதிமுத்து இந்து ஆண் பகுத்தறிவானவன்
மதிமொழியன் இந்து ஆண் பேச்சுமுறையில் பகுத்தறிவானவன்
மதியன்பன் இந்து ஆண் மதி போன்ற அன்பானவன்
மதியரசன் இந்து ஆண் அறிவானவர்
மதியரசு இந்து ஆண் அறிவு உடையவர்
மதியழகன் இந்து ஆண் கடவுள் சிவனுக்கு இணையானவர்
மதியெழிலன் இந்து ஆண் மதி போன்ற அழகன்
மதிவண்ணன் இந்து ஆண் -
மதிவாணன் இந்து ஆண் அறிவு உடையவர்
மதிவிழியன் இந்து ஆண் -
மதிவேந்தன் இந்து ஆண் அறிவானவர்
மதிவேலன் இந்து ஆண் கடவுள் முருகன் பெயர்
மதிவேல் இந்து ஆண் கடவுள் முருகனின் அறிவுத்திறன் பெற்றவன்
மதிஹ் முஸ்லிம் ஆண் சவுதி அரேபியாவில் உள்ள இடத்தின் பெயர்
மதீ முஸ்லிம் ஆண் பாராட்டுக்குரியது
மதீத் முஸ்லிம் ஆண் நீண்டவாழ்நாள் உள்ளவர்
மதீன் முஸ்லிம் ஆண் வலிமைமிக்கவர்
மதீஹ_த்தீன் முஸ்லிம் ஆண் மார்க்கத்தில் புகழுக்குரியவர்
மது இந்து ஆண் தேன் போன்றவர்
மதுகந்தா இந்து ஆண் நிலவு போல் பிரகாசமானவர்
மதுகர் இந்து ஆண் தேனீ போல் இனிமையானவர்
மதுக் இந்து ஆண் இனிமையானவர்
மதுசுதன் இந்து ஆண் கடவுள் கிருஷ்ணனுக்கு சமமானவர்
மதுசுதன் இந்து ஆண் கடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர்
மதுஜீத் இந்து ஆண் சந்திரன் போன்றவர்
மதுபன் இந்து ஆண் கடவுள் விஷ்ணுவின் பெயர்
மதுபாலன் இந்து ஆண் இனிமையானவர்
மதுப் இந்து ஆண் இனிமையானவர்
மதுரைக்கீரன் இந்து ஆண் -
மதுர் இந்து ஆண் தேனீ போல் இனிமையானவர்
மந்தித் இந்து ஆண் அலங்கரிக்கப்பட்டவர்

திருக்குறள்