ஆண் குழந்தை பெயர்கள்

ஆண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
பரதன் இந்து ஆண் பாரதத்தை ஆண்ட மன்னர், ராமனின் சகோதரர்
பரதராமன் இந்து ஆண் பரதனும் ராமனும் இணைந்தவர்
பரத்வாஜன் இந்து ஆண் வேகமும் வலிமையும் பெற்றவர்
பரத்வாஜன் இந்து ஆண் வேகமும் வலிமையும் பெற்றவர்
பரத்வாஜ் இந்து ஆண் வலிமை உடையவர்
பரன்ஜெய் இந்து ஆண் கடலின் கடவுள் போன்றவர்
பரப்பிரம்மன் இந்து ஆண் அனைத்திற்கும் மேலான பிரம்மம்
பரமசிவன் இந்து ஆண் கடவுள் சிவனின் பெயர்
பரமசிவம் இந்து ஆண் சிவனுக்கு சமமானவர்
பரமன் இந்து ஆண் கடவுள் சிவனின் பெயர்
பரமமூர்த்தி இந்து ஆண் -
பரமார்த்தா இந்து ஆண் உயர்ந்த உண்மை உடையவர்
பரமாறன் இந்து ஆண் தேசாந்திரம் செல்பவர்
பரமேஷ் இந்து ஆண் கடவுள் போன்றவர்
பரமேஷ் இந்து ஆண் கடவுள் சிவனுக்கு சமமானவர்
பரமேஷ்வரன் இந்து ஆண் கடவுளுக்கு நிகரானவர்
பரமேஷ்வர் இந்து ஆண் கடவுள் சிவனுக்கு சமமானவர்
பரம்ஹன்சா இந்து ஆண் ஆன்மாவின் உச்சம்
பரஷர் இந்து ஆண் பழமை மீது பற்று உள்ளவர்
பரஷ்மணி இந்து ஆண் உறைகல் போன்றவர்
பரஸ் இந்து ஆண் உறைகல் போன்றவர்
பரிக்ஷித் இந்து ஆண் பண்டைய மன்னரின் பெயர்
பரிஜத் இந்து ஆண் பூ போன்றவர்
பரிதி இந்து ஆண் சூரியன் போன்று திறமை உடையவர்
பரிதிமாற்கலைஞன் இந்து ஆண் -
பரிதிமாற்கலைஞர் இந்து ஆண் திறமையான கலைஞர்
பரித்பரன் இந்து ஆண் குறிக்கோளை அடைபவர்
பரின் இந்து ஆண் விநாயகரின் மற்றோரு பெயர்
பரிமலன் இந்து ஆண் விருப்பத்திற்கு எதிரானவர்
பரிமல் இந்து ஆண் மணம் வீசுபவர்
பரிமேலழகன் இந்து ஆண் -
பரிவுடைநம்பி இந்து ஆண் -
பரீக் முஸ்லிம் ஆண் ஒளிபொருந்தியவர்
பரீந்திரன் இந்து ஆண் குறிக்கோளை அடைபவர்
பருண் இந்து ஆண் கடலின் கடவுள் என்று பொருள்
பருதி இந்து ஆண் கதிரவன்
பரேஷ் இந்து ஆண் கடவுளுக்கு சமமானவர்
பர்அம் முஸ்லிம் ஆண் மலர்
பர்க் முஸ்லிம் ஆண் மின்னல் போன்றவர்
பர்னத் இந்து ஆண் பிராமண காவியம் போல் திகழ்பவர்

திருக்குறள்