ஆண் குழந்தை பெயர்கள்

ஆண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
ஹம்மூத் முஸ்லிம் ஆண் அதிகம் புகழ்பவர்
ஹம்ரா முஸ்லிம் ஆண் சிங்கம் என்பதைக் குறிக்கும்
ஹய்தம் முஸ்லிம் ஆண் கழுகு போன்றவன்
ஹய்மன் முஸ்லிம் ஆண் நேசிப்பவர்
ஹய்யாப் முஸ்லிம் ஆண் மதிப்புமிக்கவர்
ஹய்யாஸ் முஸ்லிம் ஆண் அதிகம் உதவுபவர்
ஹய்யூப் முஸ்லிம் ஆண் மதிப்புமிக்கவர்
ஹரி இந்து ஆண் விஷ்ணுக்கு நிகரானவர்
ஹரி இந்து ஆண் சிவனைக் குறிக்கும்
ஹரி விக்னேஷ் இந்து ஆண் சிவனும் விநாயகருக்கு நிகரானவர்
ஹரிகரன் இந்து ஆண் சிவன் கடவுளின் மறுபெயர்
ஹரிகிசோர் இந்து ஆண் கடவுள் சிவனுக்கு நிகரானவர்
ஹரிகிருஷ்ணா இந்து ஆண் கடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர்
ஹரிகிஷோர் இந்து ஆண் கடவுள் சிவனுக்கு நிகரானவர்
ஹரிகோபால் இந்து ஆண் விஷ்ணுக்கு சமமானவர்
ஹரிசங்கர் இந்து ஆண் கடவுள் சிவனுக்கு நிகரானவர்
ஹரிசந்திரன் இந்து ஆண் கடவுள் சிவனுக்கு நிகரானவர்
ஹரிசரண் இந்து ஆண் சிவனைக் குறிக்கும்
ஹரித் இந்து ஆண் சிவனைக் குறிக்கும்
ஹரிநாத் இந்து ஆண் விஷ்ணுக்கு சமமானவர்
ஹரிநாராயண் இந்து ஆண் விஷ்ணுக்கு நிகரானவர்
ஹரிந்திரா இந்து ஆண் கடவுள் சிவனுக்கு நிகரானவர்
ஹரிபாலன் இந்து ஆண் விஷ்ணுக்கு சமமானவர்
ஹரிபிரசாத் இந்து ஆண் விஷ்ணுக்கு சமமானவர்
ஹரிய் முஸ்லிம் ஆண் தகுதியுள்ளவர்
ஹரிராம் இந்து ஆண் ராமருக்கு இணையானவர்
ஹரிஷ் இந்து ஆண் இறைவன் சிவனைன் மறுபெயர்
ஹரீம் முஸ்லிம் ஆண் இன்பமான வாழ்வு பெற்றவர்
ஹர்ஷவரதன் இந்து ஆண் மகிழ்ச்சியை உருவாக்குபவர்
ஹலாம் முஸ்லிம் ஆண் சிறுவன், இளைஞன், அடிமை
ஹலிய் முஸ்லிம் ஆண் பிரியமானவர், மதிப்பிற்குரியவர்
ஹலிஸ் முஸ்லிம் ஆண் வீரன்
ஹலீஃபா முஸ்லிம் ஆண் உயர்வுமிக்கத் தலைவர்
ஹலீம் முஸ்லிம் ஆண் சகிப்புத்தன்மை மிக்கவர்
ஹலீல் முஸ்லிம் ஆண் சிறப்பிற்குரியவர்
ஹலீல்முஹம்மத் முஸ்லிம் ஆண் முஹம்மத் நபியின் நண்பர்
ஹலீல்ரஸல் முஸ்லிம் ஆண் தூதரின் நண்பர்
ஹலூக் முஸ்லிம் ஆண் அழகிய குணமுள்ளவர்
ஹல்லாத் முஸ்லிம் ஆண் வாலிபர் என்று பொருள்
ஹல்லாப் முஸ்லிம் ஆண் வெற்றியடைபவர்

திருக்குறள்