ஆண் குழந்தை பெயர்கள்

ஆண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
ஷலின் இந்து ஆண் பணிவு உடையவர்
ஷவாஃப் முஸ்லிம் ஆண் சிறந்த பார்வையுள்ளவர்
ஷவ்கிய் முஸ்லிம் ஆண் ஆர்வமுள்ளவன், விருப்பமுள்ளவன் 
ஷஷி இந்து ஆண் சந்திரன் போன்றவர்
ஷஸ்வத் இந்து ஆண் நிரந்தரமானவர்
ஷஹாமா முஸ்லிம் ஆண் புத்திசாலித் தலைவ்ர்
ஷஹீத் முஸ்லிம் ஆண் உயிர்நீத்த தியாகி
ஷஹீம் முஸ்லிம் ஆண் புத்திசாலி
ஷஹீர் முஸ்லிம் ஆண் பிரபலியமானவர்
ஷஹைப் முஸ்லிம் ஆண் பனிக்கட்டிமலை என்பதைக் குறிக்கும்
ஷஹ்ம் முஸ்லிம் ஆண் புத்திசாலித் தலைவர்
ஷாஃபி முஸ்லிம் ஆண் பரிந்துரைப்பவன்
ஷாகிர் முஸ்லிம் ஆண் நன்றியுள்ளவன் 
ஷாபீக் முஸ்லிம் ஆண் இரக்கமுள்ள கருணை நிறைந்த மனிதன்
ஷாமிக் முஸ்லிம் ஆண் உயர்ந்த, உன்னதமானவன்
ஷாமில் முஸ்லிம் ஆண் பூர்த்தியானவன்
ஷாஹித் முஸ்லிம் ஆண் சாட்சியாக இர்ப்பவன் 
ஷாஹிர் முஸ்லிம் ஆண் பிரபலமானவன்
ஷாஹீன் முஸ்லிம் ஆண் ராஜாளி, வல்லூறு
ஷிங் இந்து ஆண் சிவனுக்கு ஒப்பானவர்
ஷிவ் இந்து ஆண் கடவுள் சிவனுக்கு ஒப்பானவர்
ஷிஷிர் இந்து ஆண் குளிர் காலம்
ஷிஹாப் முஸ்லிம் ஆண் பிரகாசிக்கும், ஒளிரும் நட்சத்திரம் 
ஷுஐப் முஸ்லிம் ஆண் மக்களின் தலைவன்
ஷுக்ரிய் முஸ்லிம் ஆண் நன்றியானவன்
ஷேர் இந்து ஆண் அன்பானவர்
ஷைலேஷ் இந்து ஆண் மலைகளின் கடவுள் போன்றவர்
ஷைல் இந்து ஆண் மலைகளின் கடவுள் போன்றவர்
ஷ்னேகல் இந்து ஆண் நட்பு உடையவர்
ஷ்யாமல் இந்து ஆண் கருநீலம், கருமை
ஷ்யாம் இந்து ஆண் கருநீலம், கருமை
ஷ்ரேயாஸ் இந்து ஆண் மேன்மையானவர்

திருக்குறள்