ஆண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
ஆண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| பதிக் | இந்து | ஆண் | பயணிப்பவர் |
| பதின் | இந்து | ஆண் | பயணிப்பவர் |
| பதீலுர்ரிஜால் | முஸ்லிம் | ஆண் | ஆண்களில் கண்ணியமானவர் |
| பதீஹ் | முஸ்லிம் | ஆண் | பெரும் அந்தஸ்திற்குரியவர் |
| பத்தன் | இந்து | ஆண் | - |
| பத்மஜ் | இந்து | ஆண் | பிரம்மனுக்கு நிகரானவர் |
| பத்மநாபன் | இந்து | ஆண் | விஷ்ணுக்கு சமமானவர் |
| பத்மன் | இந்து | ஆண் | தாமரை போன்றவர் |
| பத்மரூபன் | இந்து | ஆண் | தாமரை மலருக்கு ஒப்பானவர் |
| பத்மாபதி | இந்து | ஆண் | விஷ்ணுக்கு சமமானவர் |
| பத்மினிஷ் | இந்து | ஆண் | தாமரைகளின் கடவுள் போன்றவர் |
| பத்மேஷ் | இந்து | ஆண் | விஷ்ணுக்கு சமமானவர் |
| பத்ரான் | முஸ்லிம் | ஆண் | நிலவு போன்றவன் |
| பத்ராயணர் | இந்து | ஆண் | வியாஸரின் ஒரு பெயர் |
| பத்ரி | இந்து | ஆண் | விஷ்ணுவின் பெயர் |
| பத்ரிநாதன் | இந்து | ஆண் | பத்ரியின் அரசர், விஷ்ணுவின் பெயர் |
| பத்ரிநாராயணன் | இந்து | ஆண் | விஷ்ணுவின் பெயர் |
| பத்ரிய் | முஸ்லிம் | ஆண் | மழை போன்றவன் |
| பத்ரு | முஸ்லிம் | ஆண் | முழுநிலவு போன்றவன் |
| பத்ருத்தீன் | முஸ்லிம் | ஆண் | சன்மார்க்க நிலவு |
| பத்ருஹரி | இந்து | ஆண் | கடவுளால் காக்கப்படுபவர் |
| பத்ர் | முஸ்லிம் | ஆண் | களங்கம் இல்லாதவர் |
| பந்தர் | முஸ்லிம் | ஆண் | துறைமுகம், வியாபாரத் தலைவர் |
| பனீன் | முஸ்லிம் | ஆண் | உறுதியுள்ள அறிவாளி |
| பன்தர் | முஸ்லிம் | ஆண் | பணக்காரர் |
| பன்னிருகைவேலன் | இந்து | ஆண் | - |
| பன்னீர் | இந்து | ஆண் | - |
| பன்னீர்செல்வம் | இந்து | ஆண் | தைரியமானவர் |
| பம்பலம் | இந்து | ஆண் | - |
| பயன்மரநம்பி | இந்து | ஆண் | - |
| பயஸ் | இந்து | ஆண் | நிறமற்ற தண்ணீர் போன்றவர் |
| பயீஸ் | முஸ்லிம் | ஆண் | வீரன் |
| பய்ளா | முஸ்லிம் | ஆண் | வெண்மை நிறமானவர் |
| பரகத் | முஸ்லிம் | ஆண் | பாக்கியம் |
| பரகத்துல்லாஹ் | முஸ்லிம் | ஆண் | அல்லாஹ்வின் அருள் |
| பரசுராம் | இந்து | ஆண் | கடவுண் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் |
| பரஜ் | முஸ்லிம் | ஆண் | கண்ணழகர் |
| பரணர் | இந்து | ஆண் | - |
| பரணி | இந்து | ஆண் | அன்பு உடையவர் |
| பரணிதரண் | இந்து | ஆண் | நட்சத்திரம் போன்றவர் |
திருக்குறள்