ஆண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
ஆண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| தணிகாச்சலம் | இந்து | ஆண் | கடவுள் முருகனின் பெயர் |
| தணிகை | இந்து | ஆண் | - |
| தணிகைநம்பி | இந்து | ஆண் | - |
| தணிகைமணி | இந்து | ஆண் | கடவுள் முருகன் |
| தணிகைமலை | இந்து | ஆண் | - |
| தணிகையா | இந்து | ஆண் | - |
| தணிகைவேல் | இந்து | ஆண் | - |
| தணியல் | இந்து | ஆண் | தேவன் என் நியாயாதிபதி என இருப்பவர் |
| தணிஷ் | இந்து | ஆண் | குறிக்கோள் உடையவர் |
| தண்டபாணி | இந்து | ஆண் | கடவுள் முருகனின் பெயர் |
| தண்டபாணி | இந்து | ஆண் | எமனின் ஒரு பட்டப்பெயர் |
| தண்டமிழ்நம்பி | இந்து | ஆண் | - |
| தண்டமிழ்வாணன் | இந்து | ஆண் | - |
| தண்டாயுத பாணி | இந்து | ஆண் | தண்டாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவன் |
| தண்டாயுதபாணி | இந்து | ஆண் | கடவுள் முருகனின் பெயர் |
| தண்ணளி | இந்து | ஆண் | - |
| தண்புனலன் | இந்து | ஆண் | - |
| தண்மதியன் | இந்து | ஆண் | அழகான சருமத்தை உடையவன் |
| தத்கீர் | முஸ்லிம் | ஆண் | உபதேசம் செய்பவர் |
| தத்துவன் | இந்து | ஆண் | - |
| தத்பீர் | முஸ்லிம் | ஆண் | ஆட்சி செய்பவர் |
| தத்ஹீர் | முஸ்லிம் | ஆண் | தூய்மைப்டுத்துபவர் |
| தந்திரன் | இந்து | ஆண் | - |
| தனஆதித்யா | இந்து | ஆண் | செல்வம் உடையவர் |
| தனஞ்சயன் | இந்து | ஆண் | செல்வத்தை வெல்பவர் |
| தனஞ்ஜெய் | இந்து | ஆண் | அர்ஜூனின் பெயர் |
| தனய் | இந்து | ஆண் | மகன் போன்றவர் |
| தனராஜ் | இந்து | ஆண் | குபேரனின் பெயர் |
| தனவ் | இந்து | ஆண் | புல்லாங்குழல் போல் இனிமையானவர் |
| தனா | இந்து | ஆண் | வெளிபாடு உடையவர் |
| தனிப்பெரியோன் | இந்து | ஆண் | - |
| தனியன் | இந்து | ஆண் | - |
| தனுஞ் | இந்து | ஆண் | மகன் போன்றவர் |
| தனுஷ் | இந்து | ஆண் | அழகான ஆண்மகன் |
| தனேஷ் | இந்து | ஆண் | கடவுளின் செல்வம் உடையவர் |
| தனேஷ் | இந்து | ஆண் | செல்வம் நிறைந்தவர் |
| தன்னின்பன் | இந்து | ஆண் | - |
| தன்னேரில்லான் | இந்து | ஆண் | - |
| தன்னையன் | இந்து | ஆண் | - |
| தன்னொளியோன் | இந்து | ஆண் | - |
திருக்குறள்