ஆண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
ஆண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| அக்பர் | முஸ்லிம் | ஆண் | ஒளி பொருந்தியவர் |
| அக்மர் | முஸ்லிம் | ஆண் | ஒளிபொருந்தியவர் |
| அக்மல் | இந்து | ஆண் | சிறந்தவர் |
| அக்ரஃப் | முஸ்லிம் | ஆண் | அதிகம் சிவந்தவர் |
| அக்ரம் | இந்து | ஆண் | சிறந்தவர் |
| அக்ரம் | முஸ்லிம் | ஆண் | கொடைவுள்ளம் கொண்டவர் |
| அக்ரியா | இந்து | ஆண் | முதல் சிறந்தவர் |
| அக்ரூர் | இந்து | ஆண் | சபையில் இருக்கும் ஒரு ஞானி போன்றவர் |
| அக்ரோதனன் | இந்து | ஆண் | வெல்பவர் |
| அக்ஷய் | இந்து | ஆண் | அழிக்க முடியாதவர் |
| அக்ஷித் | இந்து | ஆண் | அழிக்க முடியாதவர் |
| அக்ஷ்pர் | இந்து | ஆண் | அழிக்க முடியாதவர் |
| அக்ஸத் | முஸ்லிம் | ஆண் | நீதமானவர் |
| அக்ஸம் | முஸ்லிம் | ஆண் | விசாலமானப் பாதை |
| அங்கப்பன் | இந்து | ஆண் | - |
| அங்கமுத்து | இந்து | ஆண் | முத்தால் அமைக்கப்பட்டவர் |
| அசித் | இந்து | ஆண் | ஒரு கிரகம் |
| அசோகன் | இந்து | ஆண் | - |
| அசோகன் | இந்து | ஆண் | ராஜா |
| அசோக் | இந்து | ஆண் | துயரம் இல்லாதவர் |
| அச்யுத் | இந்து | ஆண் | விஷ்ணுவை போன்றவர் |
| அஜந்தன் | இந்து | ஆண் | பிறக்காதவன் |
| அஜய் | இந்து | ஆண் | வெல்ல முடியாதவர் |
| அஜர் | முஸ்லிம் | ஆண் | மிகவும் பளபளப்பானவர் |
| அஜா | இந்து | ஆண் | தந்தை போன்றவர் |
| அஜாத் | முஸ்லிம் | ஆண் | அழகர் |
| அஜாம் | முஸ்லிம் | ஆண் | மகத்தானவர் |
| அஜாவீத் | முஸ்லிம் | ஆண் | கொடைவள்ளல் |
| அஜித் | இந்து | ஆண் | வெற்றிவீரர் |
| அஜீப் | முஸ்லிம் | ஆண் | ஆச்சரியமானவர் |
| அஜீல் | முஸ்லிம் | ஆண் | அவசரப்படுபவர் |
| அஜெயன் | இந்து | ஆண் | பிறப்பையும், இறப்பையும் வென்றவன் |
| அஜ்சல் | முஸ்லிம் | ஆண் | கொடைவள்ளல் |
| அஜ்ஜாம் | முஸ்லிம் | ஆண் | உறுதியானவர் |
| அஜ்தா | முஸ்லிம் | ஆண் | மற்றவருக்கு பயனுள்ளவர் |
| அஜ்பஹ் | முஸ்லிம் | ஆண் | சிங்கம் போல் பலம் கொண்டவர் |
| அஜ்மல் | இந்து | ஆண் | நல்லோர் போன்றவர் |
| அஜ்மல் | முஸ்லிம் | ஆண் | அழகர் |
| அஜ்மிய் | முஸ்லிம் | ஆண் | தீர்மானமானவர் |
| அஜ்யத் | முஸ்லிம் | ஆண் | நல்லவர் |
திருக்குறள்