ஆண் குழந்தை பெயர்கள்

ஆண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
கோவேந்தன் இந்து ஆண் ராஜாதி ராஜா
கைசன் முஸ்லிம் ஆண் ஞானம் மிக்கவர்
கைசேர் முஸ்லிம் ஆண் பேரரசர்
கைச்சினநாதன் இந்து ஆண் -
கையிலைசெல்வன் இந்து ஆண் கடவுள் சிவனின் பெயர்
கையிலைநாதன் இந்து ஆண் கடவுள் சிவனின் பெயர்
கையிலைபெருமாள் இந்து ஆண் கடவுள் சிவனின் பெயர்
கையிலையப்பன் இந்து ஆண் கடவுள் சிவனின் பெயர்
கையிலைவேந்தன் இந்து ஆண் கடவுள் சிவனின் பெயர்
கைரிய் முஸ்லிம் ஆண் தர்ம சிந்தனையுள்ளவன்
கைலாஷ் இந்து ஆண் சிவன் போன்றவர்
கைலாஷ்சந்திரா இந்து ஆண் சிவன் போன்றவர்
கைலாஷ்நாத் இந்து ஆண் சிவன் போன்றவர்
கைவல்யநாத் இந்து ஆண் விஷ்ணுவின் பெயர்
கொங்குச்செல்வன் இந்து ஆண் கொங்கு மன்னர் போன்றவர்
கொங்குவேல் இந்து ஆண் கொங்கு மன்னர் போன்றவர்
கொடுமுர்வோடன் இந்து ஆண் -
கொண்டான் இந்து ஆண் -
கொண்டார் இந்து ஆண் -
கொன்றையர் இந்து ஆண் -
கொறுக்கையர் இந்து ஆண் -
கொற்கைப்பாண்டியன் இந்து ஆண் -
கொற்கைமாறன் இந்து ஆண் -
கொற்கைவேலன் இந்து ஆண் -
கொற்றனார் இந்து ஆண் -
கொற்றன் இந்து ஆண் -
கொல்லியர்கோன் இந்து ஆண் -
கொல்லிவளவன் இந்து ஆண் -
கொள்ளம்பக்கனார் இந்து ஆண் -
கோகிலன் இந்து ஆண் நேர்மையான ஆலோசகர்
கோகுல் இந்து ஆண் கடவுள் கிருஷ்ணன் பிறந்த இடம்
கோகுல்நாதன் இந்து ஆண் கடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர்
கோகுல்ராஜ் இந்து ஆண் கடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர்
கோசுவாமி இந்து ஆண் கிருஷ்ணருக்கு சமமானவர்
கோச்சடையன் இந்து ஆண் -
கோச்செங்கட்சோழன் இந்து ஆண் -
கோச்செங்கணாடன் இந்து ஆண் -
கோச்செங்கணான் இந்து ஆண் -
கோதண்டபாணி இந்து ஆண் கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்
கோதண்டராமன் இந்து ஆண் கடவுள் ராமர் போன்றவர்

திருக்குறள்