ஆண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
ஆண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| மெய்வேந்தன் | இந்து | ஆண் | உண்மையான அரசர் |
| மெய்வேலன் | இந்து | ஆண் | - |
| மெஹ்தாப் | முஸ்லிம் | ஆண் | நிலவு போன்றவர் |
| மெஹ்பூப் | முஸ்லிம் | ஆண் | அன்புடன் பழகுவர் |
| மேக்னாத் | இந்து | ஆண் | திறமை உடையவர் |
| மேதையன் | இந்து | ஆண் | பேரறிஞர் போன்றவர் |
| மேழிநம்பி | இந்து | ஆண் | உழுபவர் |
| மேழியாளன் | இந்து | ஆண் | உழுபவர் |
| மேஷந்தன் | இந்து | ஆண் | அமைதி |
| மைந்தன் | இந்து | ஆண் | வீரமுள்ளவர் |
| மைமுன் | முஸ்லிம் | ஆண் | அதிர்ஷ்டமுள்ளவர் |
| மையழகன் | இந்து | ஆண் | கருமையின் அழகு உடையவர் |
| மையெழிலன் | இந்து | ஆண் | அழகானவர் |
| மையெழிலோன் | இந்து | ஆண் | அழகானவர் |
| மொதாஜ் | முஸ்லிம் | ஆண் | பெருமைக்குரியவர் |
| மொதாஷிம் | முஸ்லிம் | ஆண் | அழகானவர் |
| மொபீன் | முஸ்லிம் | ஆண் | உணர்வு |
| மொழியழகன் | இந்து | ஆண் | மொழிக்கு அழகாக திகழ்பவர் |
| மொழியினியன் | இந்து | ஆண் | இனிமையான மொழி போன்றவர் |
| மொழியின்பன் | இந்து | ஆண் | மொழியின் மேல் பற்று உடையவர் |
| மொழியேந்தி | இந்து | ஆண் | தகவல் பரிமாற்றத்திற்கு மனிதன் பயன்படுத்தும் ஒரு ஊடகம் |
| மொழிவலவன் | இந்து | ஆண் | தகவல் பரிமாற்றத்திற்கு மனிதன் பயன்படுத்தும் ஒரு ஊடகம் |
| மொஹித் | முஸ்லிம் | ஆண் | அல்லாஹ் ஒருமைப்பாட்டை விசுவாசிக்கிறவர் |
| மொஹ்சின் | முஸ்லிம் | ஆண் | கவர்ச்சி |
| மொஹ்மத் | முஸ்லிம் | ஆண் | இறுதி முஹம்மது பெயர் |
| மோகனசுந்தரம் | இந்து | ஆண் | கண்ணனுக்கு இணையானவர் |
| மோகனன் | இந்து | ஆண் | கடவுள் கண்ணனுக்கு ஒப்பானவர் |
| மோகன் | இந்து | ஆண் | அழகானவர் |
| மோகன் கிருஷ்ணன் | இந்து | ஆண் | கண்ணனின் பெயர் கொண்டவர் |
| மோகன் பிரபு | இந்து | ஆண் | கடவுள் கண்ணனுக்கு ஒப்பானவர் |
| மோகன்குமார் | இந்து | ஆண் | கடவுள் கண்ணனுக்கு ஒப்பானவர் |
| மோகன்சுந்தர் | இந்து | ஆண் | கண்ணனுக்கு நிகரானவர் |
| மோகன்ஜித் | இந்து | ஆண் | ஈர்க்கும் சக்தி உடையவர் |
| மோகன்தாஸ் | இந்து | ஆண் | கடவுள் கிருஷ்ணனுக்கு சமமானவர் |
| மோகன்நாதன் | இந்து | ஆண் | கண்ணனின் பெயர் கொண்டவர் |
| மோகன்பாபு | இந்து | ஆண் | கண்ணனுக்கு இணையானவர் |
| மோகன்மனோகர் | இந்து | ஆண் | கண்ணனுக்கு நிகரானவர் |
| மோகன்மூர்த்தி | இந்து | ஆண் | கடவுள் கண்ணனுக்கு ஒப்பானவர் |
| மோகன்ராஜன் | இந்து | ஆண் | கண்ணனுக்கு நிகரானவர் |
| மோகன்ராஜ் | இந்து | ஆண் | கடவுள் கிருஷ்ணனுக்கு சமமானவர் |
திருக்குறள்