ஆண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
ஆண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| முஹஸ்ஸின் | முஸ்லிம் | ஆண் | அழகுபடுத்துபவர் |
| முஹாரிப் | முஸ்லிம் | ஆண் | போர்வீரர் |
| முஹிப் | முஸ்லிம் | ஆண் | நேசமிக்கவர் |
| முஹிப்புத்தீன் | முஸ்லிம் | ஆண் | மார்க்கத்தை நேசிப்பவர் |
| முஹிப்புல்லாஹ் | முஸ்லிம் | ஆண் | அல்லாஹ்வை நேசிப்பவர் |
| முஹீர் | முஸ்லிம் | ஆண் | தீயவர்கள்மீது தாக்குதல் தொடுப்பவர் |
| முஹீஸ் | முஸ்லிம் | ஆண் | காப்பாற்றுபவர் |
| முஹைசின் | முஸ்லிம் | ஆண் | நல்லது செய்பவர் |
| முஹ்சன் | முஸ்லிம் | ஆண் | பாதுகாக்கப்பட்டவர் |
| முஹ்சின் | முஸ்லிம் | ஆண் | அறப்பணி புரிபவர் |
| முஹ்ரிஸ் | முஸ்லிம் | ஆண் | விலைமதிப்புமிக்கவர் |
| முஹ்லிஸ் | முஸ்லிம் | ஆண் | மனத்தூய்மையுள்ளவர் |
| முஹ்ஸின் | முஸ்லிம் | ஆண் | நன்மை செய்யக்கூடியவன் |
| மூக்கையா | இந்து | ஆண் | - |
| மூசா | முஸ்லிம் | ஆண் | புகழ் பெற்ற இறைத்தூதன் |
| மூதெயினனார் | இந்து | ஆண் | - |
| மூர்த்தி | இந்து | ஆண் | கிருஷ்ணன் |
| மூலநாதன் | இந்து | ஆண் | - |
| மூலனார் | இந்து | ஆண் | - |
| மூலன் | இந்து | ஆண் | - |
| மூலவேந்தன் | இந்து | ஆண் | ராஜாதி ராஜன் போன்றவர் |
| மூவாக்குழகன் | இந்து | ஆண் | - |
| மூவாதியார் | இந்து | ஆண் | - |
| மூவாமேனியன் | இந்து | ஆண் | - |
| மூவிலைச்சூலன் | இந்து | ஆண் | - |
| மூவிலைவேலன் | இந்து | ஆண் | - |
| மூவேந்தன் | இந்து | ஆண் | சேர, சோழ, பாண்டியர் |
| மூவேந்தன் | இந்து | ஆண் | சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவரசர்களின் பெயரை கொண்டவன் |
| மென்னப்பன் | இந்து | ஆண் | - |
| மெய்கண்டன் | இந்து | ஆண் | உண்மையை அறிந்தவர் |
| மெய்கண்டான் | இந்து | ஆண் | - |
| மெய்கந்தன் | இந்து | ஆண் | உண்மை அறிந்தவர், அறிவு உடையவர் |
| மெய்ஞானம் | இந்து | ஆண் | உண்மையானவர் |
| மெய்நச்சன் | இந்து | ஆண் | - |
| மெய்நம்பி | இந்து | ஆண் | - |
| மெய்ப்பெருமாள் | இந்து | ஆண் | - |
| மெய்மணி | இந்து | ஆண் | உண்மையானவர் |
| மெய்யன்பன் | இந்து | ஆண் | உண்மையானவர் |
| மெய்யப்பன் | இந்து | ஆண் | உண்மையானவர் |
| மெய்யுடையான் | இந்து | ஆண் | - |
திருக்குறள்