ஆண் குழந்தை பெயர்கள்

ஆண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
முருகய்யன் இந்து ஆண் கடவுள் முருகனின் பெயர்
முருகவேலன் இந்து ஆண் சண்முகனின் பெயர்
முருகவேல் இந்து ஆண் கடவுள் சண்முகனின் பெயர்
முருகவேள் இந்து ஆண் -
முருகானந்தம் இந்து ஆண் கடவுள் முருகனின் பெயர்
முருகுபாண்டியன் இந்து ஆண் கடவுள் முருகனின் பெயர்
முருகுமலை இந்து ஆண் -
முருகேசன் இந்து ஆண் முத்து போன்றவர்
முருகையா இந்து ஆண் -
முர்ஷித் முஸ்லிம் ஆண் நேர்வழி காட்டுபவன்
முல்லைச்செல்வன் இந்து ஆண் மலர்களின் செல்வன் போன்றவர்
முல்லைமுத்து இந்து ஆண் மலர் போன்ற முத்துக்கள் போன்றவர்
முல்லைவாயிலான் இந்து ஆண் -
முளைமதியன் இந்து ஆண் -
முளைவெண்கீற்றன் இந்து ஆண் -
முவவியா முஸ்லிம் ஆண் மதி நுட்பம் உள்ளவவன்
முவாபக் முஸ்லிம் ஆண் வெற்றிகரமானவர்
முஷர்ரஃப் முஸ்லிம் ஆண் கண்ணியமிக்கவர்
முஷாவிர் முஸ்லிம் ஆண் ஆலோசனை செய்பவர்
முஷீர் முஸ்லிம் ஆண் சுட்டிக்காட்டுபவன் 
முஷ்தாக் முஸ்லிம் ஆண் ஆசையுள்ளவர்
முஸத்திக் முஸ்லிம் ஆண் உண்மையானவன், நம்பிக்கையானவன்
முஸப்பிஹ் முஸ்லிம் ஆண் இறைவனைத்துதிப்பவர்
முஸம்மிர் முஸ்லிம் ஆண் செல்வத்தை பெருக்குபவர்
முஸாயிஃப் முஸ்லிம் ஆண் நெருக்கமானவர்
முஸாயித் முஸ்லிம் ஆண் நற்பாக்கியத்தை தேடுபவர்
முஸீப் முஸ்லிம் ஆண் நன்மைக்கு பதிலாக நன்மை செய்பவர்
முஸ்தகீம் முஸ்லிம் ஆண் நேர்வழியில் செல்பவர்
முஸ்தஜார் முஸ்லிம் ஆண் அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுபவர்
முஸ்தபா முஸ்லிம் ஆண் நபிகள் நாயகம் பெயர்களில் ஒன்று
முஸ்தயீன் முஸ்லிம் ஆண் அல்லாஹ்விடம் உதவிதேடுபவர்
முஸ்மிர் முஸ்லிம் ஆண் பலனளிப்பவர்
முஸ்லிம் முஸ்லிம் ஆண் இஸ்லாத்தை ஏற்றுக் கொன்டவன்
முஸ்லிஹ் முஸ்லிம் ஆண் நன்மைசெய்பவர்
முஸ்லிஹ் முஸ்லிம் ஆண் சமரசம் செய்து வைப்பவன்
முஹத்தப் முஸ்லிம் ஆண் ஓழுக்கமானவர்
முஹம்மது முஸ்லிம் ஆண் புகழுடையோனுமானவர்
முஹம்மத் முஸ்லிம் ஆண் நபியின் பெயர்
முஹல்லித் முஸ்லிம் ஆண் நிரந்தரமானவர்
முஹல்லிஸ் முஸ்லிம் ஆண் காப்பாற்றுபவர்

திருக்குறள்