ஆண் குழந்தை பெயர்கள்

ஆண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
காலபைரவ் இந்து ஆண் சிவனின் பெயர்
காலித் முஸ்லிம் ஆண் நிலையானவன்
காலிப் முஸ்லிம் ஆண் மிகைத்தவர், வெல்பவர்
காலிப் முஸ்லிம் ஆண் வெற்றி அடைந்தவன்
காலிய் முஸ்லிம் ஆண் விலைமதிப்புள்ளவன்
காளமேகம் இந்து ஆண் -
காளி இந்து ஆண் காளியிடம் சரணடைந்தவர்
காளிசரண் இந்து ஆண் காளியிடம் சரணடைந்தவர்
காளிதாஸ் இந்து ஆண் கவிஞர் போன்றவர்
காளிமீன் முஸ்லிம் ஆண் கோபத்தை அடக்குபவர்
காளிம் முஸ்லிம் ஆண் கோபத்தை விழுங்குபவர்
காளிராஜ் இந்து ஆண் காளியிடம் சரணடைந்தவர்
காளீ முஸ்லிம் ஆண் நீதிவழங்குபவர்
காழி இந்து ஆண் -
காழிவேந்தன் இந்து ஆண் -
காவலப்பெருமான் இந்து ஆண் -
காவிரிகாடன் இந்து ஆண் -
காவ்யானந்த் இந்து ஆண் கவிதையை ரசிப்பவர்
காஷிஃபுல்ஹதா முஸ்லிம் ஆண் நேர்வழியை தெளிவாக்குபவர்
காஷிஃப் முஸ்லிம் ஆண் தெளிவாக்குபவர்
காஷிப் முஸ்லிம் ஆண் வெளிப்படுத்துபவர்
காஸித் முஸ்லிம் ஆண் நல்லதை நாடுபவர்
காஸிம் முஸ்லிம் ஆண் பங்கிடுபவர்
காஹிப் முஸ்லிம் ஆண் பூரணமானவர்
கியான் இந்து ஆண் புத்திசாலி
கிரண் இந்து ஆண் ஒளி கதிர்கள் போன்றவர்
கிரண் இந்து ஆண் ஒளிமிக்கவர்
கிரண்மய் இந்து ஆண் ஒளி போன்றவர்
கிரி இந்து ஆண் மலைகளின் சக்தி உடையவர்
கிரிக் இந்து ஆண் கடவுள் சிவனுக்கு இணையானவர்
கிரிராஜ் இந்து ஆண் மலைகளின் அரசர் போன்றவர்
கிரீஷ் இந்து ஆண் கடவுள் சிவன் பெயர்
கிரீஸ் இந்து ஆண் மலைகளின் இரட்சகர்
கிருபா இந்து ஆண் கடவுள் அருள் பெற்றவர்
கிருபாகரண் இந்து ஆண் தைரியம் உடையவர், கடவுள் அருள் பெற்றவர்
கிருபாச்சாரியா இந்து ஆண் துரோனரின் உறவினர்
கிருபால் இந்து ஆண் கருணை வடிவானவர்
கிருஷ்ணன் இந்து ஆண் கிருஷ்ணருக்கு சமமானவர்
கிருஷ்ணமூர்த்தி இந்து ஆண் கிருஷ்ணருக்கு சமமானவர்
கிருஷ்ணா இந்து ஆண் கிருஷ்ணர் போன்றவர்

திருக்குறள்