ஆண் குழந்தை பெயர்கள்

ஆண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
அப்துஷ்ஷகூர் முஸ்லிம் ஆண் நன்றியை ஏற்பவரின் அடிமை
அப்துஷ்ஷஹீத் முஸ்லிம் ஆண் நேரடியாக காண்பவரின் அடிமை
அப்துஷ்ஷாகிர் முஸ்லிம் ஆண் நன்றியை ஏற்றுக் கொள்பவரின் அடிமை
அப்துஸ் ஸமத் முஸ்லிம் ஆண் தேவைகளில்லாதவரின் அடிமை
அப்துஸ் ஸமத் முஸ்லிம் ஆண் தேவையற்றவன்
அப்துஸ் ஸலாம் முஸ்லிம் ஆண் முக்தியளிப்பவரின் தொண்டர்
அப்துஸ் ஸலாம் முஸ்லிம் ஆண் சாந்தியளிப்பவன்
அப்துஸ்ஸத்தார் முஸ்லிம் ஆண் பிழை பொறுப்பவரின் அடிமை
அப்துஸ்ஸமத் முஸ்லிம் ஆண் தேவையற்றவரின் அடிமை
அப்துஸ்ஸமீஃ முஸ்லிம் ஆண் செவியுறுபவரின் அடிமை
அப்துஸ்ஸலாம் முஸ்லிம் ஆண் குறைகளைவிட்டு நீங்கியவரின் அடிமை
அப்த் முஸ்லிம் ஆண் நூதனமானவர்
அப்பாக்கண்ணு இந்து ஆண் -
அப்பாதுல்லாஹ் முஸ்லிம் ஆண் அல்லாஹ்வை அதிகம் வணங்குபவர்
அப்பாத் முஸ்லிம் ஆண் அதிகம் வணங்குபவர்
அப்பாத்துரை இந்து ஆண் -
அப்பாவு இந்து ஆண் -
அப்பாஸல்லாஹ் முஸ்லிம் ஆண் அல்லாஹ்வின் சிங்கம்
அப்பாஸ் முஸ்லிம் ஆண் சிங்கம் போன்றவர்
அப்பு இந்து ஆண் அழகிய குழந்தை போன்றவர்
அப்பூதி இந்து ஆண் -
அப்பூத் முஸ்லிம் ஆண் அதிகம் வணங்குபவர்
அப்பெருமான் இந்து ஆண் -
அப்யத் முஸ்லிம் ஆண் வெளிச்சமானவன்
அப்யன் முஸ்லிம் ஆண் விளக்கமுள்ளவர்
அப்யாத் முஸ்லிம் ஆண் மின்னுபவர்
அப்ரஃ முஸ்லிம் ஆண் திறமையானவர்
அப்ரஜ் முஸ்லிம் ஆண் கண்ணழகர்
அப்ரம் முஸ்லிம் ஆண் நீதிபதி
அப்ரார் முஸ்லிம் ஆண் நல்லவர்
அப்ராஸ் முஸ்லிம் ஆண் வெளிப்படையானவர்
அப்லஜ் முஸ்லிம் ஆண் வெள்ளை நிறமுடையவர்
அப்ஷர் முஸ்லிம் ஆண் அழகன்
அப்ஸம் முஸ்லிம் ஆண் புன்முறுபவர்
அப்ஸர் முஸ்லிம் ஆண் சிந்தனையாளர்
அப்ஸல் முஸ்லிம் ஆண் வீரர்
அப்ஸாம் முஸ்லிம் ஆண் புன்னகைப்பவர்
அப்ஹஜ் முஸ்லிம் ஆண் அழகர், வசீகரிப்பவர்
அமநாத் இந்து ஆண் பொன் போன்றவர்
அமந்தா இந்து ஆண் செயலில் விவேகமுள்ளவர்

திருக்குறள்