ஆண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
ஆண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| அப்துல்-ஹாதி | முஸ்லிம் | ஆண் | கையேடுகளின் தொண்டர் |
| அப்துல்ஃபத்தாஹ் | முஸ்லிம் | ஆண் | வெற்றியை கொடுப்பவரின் பணியாளர் |
| அப்துல்ஃபாதிஹ் | முஸ்லிம் | ஆண் | வெற்றியளிப்பவரின் அடிமை |
| அப்துல்அக்ரம் | முஸ்லிம் | ஆண் | பெரும்வள்ளலின் அடிமை |
| அப்துல்அஜீம் | முஸ்லிம் | ஆண் | மிகைத்தவரின் தொண்டர் |
| அப்துல்அதல் | முஸ்லிம் | ஆண் | நிலைத்திருப்பவரின் அடிமை |
| அப்துல்அலீ | முஸ்லிம் | ஆண் | உயர்ந்தோரின் அடிமை |
| அப்துல்அளீம் | முஸ்லிம் | ஆண் | மகத்தானவரின் அடிமை |
| அப்துல்அவ்வல் | முஸ்லிம் | ஆண் | முதன்மையானவரின் அடிமை |
| அப்துல்அஸீஸ் | முஸ்லிம் | ஆண் | மிகைத்தோரின் அடிமை |
| அப்துல்கபீர் | முஸ்லிம் | ஆண் | மிகப்பெரியவரின் அடிமை |
| அப்துல்கய்யூம் | முஸ்லிம் | ஆண் | நிதானமானவனின் அடிமை |
| அப்துல்கரீப் | முஸ்லிம் | ஆண் | அருகில் இருப்பவரின் அடிமை |
| அப்துல்கரீம் | முஸ்லிம் | ஆண் | மதிப்பில் உயர்ந்தவர்களின் அடிமை |
| அப்துல்கவீ | முஸ்லிம் | ஆண் | வலிமையாளரின் அடிமை |
| அப்துல்கஹ்ஹார் | முஸ்லிம் | ஆண் | அடக்கி ஆள்பவரின் அடிமை |
| அப்துல்காதிர் | முஸ்லிம் | ஆண் | ஆற்றல் உடையவரின் அடிமை |
| அப்துல்காபிள் | முஸ்லிம் | ஆண் | கைப்பற்றுபவரின் அடிமை |
| அப்துல்காலிக் | முஸ்லிம் | ஆண் | படைத்தவரின் அடிமை |
| அப்துல்காஹிர் | முஸ்லிம் | ஆண் | அடக்கியாள்பவரின் அடிமை |
| அப்துல்குத்தூஸ் | முஸ்லிம் | ஆண் | தூயவரின் அடிமை |
| அப்துல்ஜஃப்பாஹ் | முஸ்லிம் | ஆண் | அடக்கிஆள்பவரின் அடிமை |
| அப்துல்ஜப்பார் | முஸ்லிம் | ஆண் | மரியாதைக்குரியவர் |
| அப்துல்ஜலீல் | முஸ்லிம் | ஆண் | மகத்துவமிக்கவரின் அடிமை |
| அப்துல்ஜவ்வாள் | முஸ்லிம் | ஆண் | பெருமையாளரின் அடிமை |
| அப்துல்ஜஹ்ஹாஃப் | முஸ்லிம் | ஆண் | பெருமை ஆள்பவரின் அடிமை |
| அப்துல்ஜாமிஃ | முஸ்லிம் | ஆண் | திரட்டுபவரின் அடிமை |
| அப்துல்பதீஃ | முஸ்லிம் | ஆண் | முன்மாதிரியில்லாமல் படைப்பவரின் அடிமை |
| அப்துல்பர் | முஸ்லிம் | ஆண் | நல்லது செய்பவரின் அடிமை |
| அப்துல்பஸீர் | முஸ்லிம் | ஆண் | பார்ப்பவரின் அடிமை |
| அப்துல்பாகீ | முஸ்லிம் | ஆண் | பெருமையாளரின் அடிமை |
| அப்துல்பாதின் | முஸ்லிம் | ஆண் | அந்தரங்கமானவரின் அடிமை |
| அப்துல்பாயிஸ் | முஸ்லிம் | ஆண் | இறந்தவர்களை எழுப்புபவரின் அடிமை |
| அப்துல்பாரீ | முஸ்லிம் | ஆண் | படைத்தவரின் அடிமை |
| அப்துல்மஜீத் | முஸ்லிம் | ஆண் | மகத்தானவரின் அடிமை |
| அப்துல்மதீன் | முஸ்லிம் | ஆண் | உறுதியானவரின் அடிமை |
| அப்துல்மலிக் | முஸ்லிம் | ஆண் | அரசரின் அடிமை |
| அப்துல்மவ்லா | முஸ்லிம் | ஆண் | எஜமானரின் அடிமை |
| அப்துல்மாஜித் | முஸ்லிம் | ஆண் | கண்ணியமிக்கவரின் அடிமை |
| அப்துல்மானிஃ | முஸ்லிம் | ஆண் | தடைவிதிப்பவரின் அடிமை |
திருக்குறள்