ஆண் குழந்தை பெயர்கள்

ஆண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
மில்ல்ஸ் இந்து ஆண் ஒரு குறுகிய வடிவம்
மில்ஹான் முஸ்லிம் ஆண் அழகர்
மிஷாரிய் முஸ்லிம் ஆண் சிவந்த நிறமுடையவன்
மிஸ்ஃபர் முஸ்லிம் ஆண் பிரகாசமுடையவன்
மிஸ்தாக் முஸ்லிம் ஆண் உண்மையாளர்
மிஸ்ரி இந்து ஆண் புத்திசாலி
மிஹிட் இந்து ஆண் இந்திய புராணங்களில் சூரியனின் பெயர்களில் ஒன்று
மிஹிர் இந்து ஆண் சூரிய ஒளிக்கற்றை போன்றவர்
மிஹிர்கிரன் இந்து ஆண் சூரிய ஒளிக்கற்றை போன்றவர்
மிஹ்ராக் முஸ்லிம் ஆண் அழகிய உடம்புள்ளவர்
மீனரசு இந்து ஆண் விண்மீனின் அரசர் போன்றவர்
மீனழகன் இந்து ஆண் மீன் போன்று அழகானவர்
மீனெழிலன் இந்து ஆண் மீன் போன்று அழகானவர்
மீனெழிலன் இந்து ஆண் மீன் போன்று அழகானவர்
முஃதளித் முஸ்லிம் ஆண் உதவிதேடுபவர்
முஃதஸிம் முஸ்லிம் ஆண் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுபவர்
முஃதஸ் முஸ்லிம் ஆண் மரியாதைக்குரியவர்
முஃபீத் முஸ்லிம் ஆண் பயன்தரக்கூடியவன்
முகர்ரம் முஸ்லிம் ஆண் மதிக்கப்பட்டவன் 
முகாதில் முஸ்லிம் ஆண் அல்லாஹ்விற்காக போராடுபவர்
முகிலன் இந்து ஆண் மேகங்கள் போன்றவர்
முகிலரசன் இந்து ஆண் மேகத்தின் அரசன் போன்றவர்
முகில் இந்து ஆண் மேகம் போன்றவர்
முகுத் இந்து ஆண் கிரீடம் உடையவர்
முகுந்தன் இந்து ஆண் கிருஷ்ணன் போன்றவர்
முகுல் இந்து ஆண் மலர்ச்சி உடையவர்
முகேஷ் இந்து ஆண் அன்பானவர்
முக்கண்ணன் இந்து ஆண் -
முக்கண்மூர்த்தி இந்து ஆண் -
முக்கோணநாதன் இந்து ஆண் -
முக்தார் முஸ்லிம் ஆண் தேர்ந்தெடுக்கப்பட்டவன் 
முசாயித் முஸ்லிம் ஆண் துணையானவன்
முஜம்மிஃ முஸ்லிம் ஆண் மக்களை ஓன்றுசேர்ப்பவர்
முஜாலித் முஸ்லிம் ஆண் சகிப்புத்தன்மைமிக்கவர்
முஜாஹித் முஸ்லிம் ஆண் புனிதப்போராளி 
முஜாஹிர் முஸ்லிம் ஆண் பகிரங்கமாக உண்மையைக் கூறுபவர்
முஜீபுர்ரஹ்மான் முஸ்லிம் ஆண் அளவற்ற அருளாளனுக்கு பதிலளிப்பவர்
முஜீர் முஸ்லிம் ஆண் காப்பாற்றுபவர்
முடக்கொற்றன் இந்து ஆண் -
முடத்தாமக்கண்ணி இந்து ஆண் -

திருக்குறள்