ஆண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
ஆண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| சுஜுத் | இந்து | ஆண் | வெற்றி உடையவர் |
| சுடர்மணி | இந்து | ஆண் | - |
| சுடர்விழியன் | இந்து | ஆண் | - |
| சுடலைமுத்து | இந்து | ஆண் | - |
| சுடலையாண்டி | இந்து | ஆண் | - |
| சுதன் | இந்து | ஆண் | செல்வம் நிறைந்தவர் |
| சுதன்ஷ_ | இந்து | ஆண் | நிலவு போன்றவர் |
| சுதர்ஸன் | இந்து | ஆண் | அழகு உடையவர் |
| சுதாகர் | இந்து | ஆண் | அமிர்த சுரங்கம் போன்றவர் |
| சுதீப் | இந்து | ஆண் | பிரகாசமானவர் |
| சுதீஷ் | இந்து | ஆண் | சிறந்த அறிவின் அதிபதி போன்றவர் |
| சுதேஷ் | இந்து | ஆண் | சிறந்தவர் |
| சுதேஷ் | இந்து | ஆண் | நாடு |
| சுந்தரபாண்டி | இந்து | ஆண் | அழகானவர் |
| சுந்தரமுர்த்தி | இந்து | ஆண் | அழகானவர் |
| சுந்தரம் | இந்து | ஆண் | முருகன் பெயர் |
| சுந்தரர் | இந்து | ஆண் | - |
| சுந்தரலிங்கம் | இந்து | ஆண் | அழகானவர் |
| சுந்தரவடிவேல் | இந்து | ஆண் | அழகானவர் |
| சுந்தரவேல் | இந்து | ஆண் | கடவுள் முருகனின் பெயர் |
| சுந்தரேசன் | இந்து | ஆண் | அழகானவர் |
| சுந்தர் | இந்து | ஆண் | அழகு உடையவர் |
| சுனில் | இந்து | ஆண் | அழகு உடையவர் |
| சுனில் | இந்து | ஆண் | நீலமணி போன்றவர் |
| சுனில்குமார் | இந்து | ஆண் | கருநீலம் என்று பொருள் |
| சுபன் | இந்து | ஆண் | முன் எச்சரிக்கை உடன் இருப்பவர் |
| சுபல் | இந்து | ஆண் | கிருஷ்ணனின் நண்பர் போன்றவர் |
| சுபாங் | இந்து | ஆண் | சிவனுக்கு ஒப்பானவர் |
| சுபாஷ் | இந்து | ஆண் | மென்மையாக பேசுபவர் |
| சுபிரகாஷ் | இந்து | ஆண் | ஒளி போன்று வெளிபாடு உடையவர் |
| சுபீட்சணன் | இந்து | ஆண் | மகிழ்ச்சி உடையவர் |
| சுபோத் | இந்து | ஆண் | ஆன்மீக நுண்ணறிவு உடையவர் |
| சுப்பண்ணன் | இந்து | ஆண் | கடவுள் முருகனுக்கு ஒப்பானவர் |
| சுப்பராவ் | இந்து | ஆண் | மங்களகரமானவர் |
| சுப்பிரமணியன் | இந்து | ஆண் | மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன் |
| சுப்பு | இந்து | ஆண் | கடவுள் முருகனுக்கு ஒப்பானவர் |
| சுப்பையன் | இந்து | ஆண் | கடவுள் முருகனுக்கு ஒப்பானவர் |
| சுப்ரமணி | இந்து | ஆண் | கடவுள் முருகனின் பெயர் |
| சுப்ரமணியன் | இந்து | ஆண் | முருகன் பெயர் |
| சுமந்த் | இந்து | ஆண் | விவேகமுள்ளவர் |
திருக்குறள்