ஆண் குழந்தை பெயர்கள்

ஆண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
ஹஃபீர் முஸ்லிம் ஆண் பாதுகாவலர்
ஹஃபீல் முஸ்லிம் ஆண் பாதுகாவலர்
ஹஃபூர் முஸ்லிம் ஆண் மன்னிப்பவர்
ஹகம் முஸ்லிம் ஆண் தீர்ப்பு சொல்பவன்
ஹகீக் முஸ்லிம் ஆண் தகுதியுள்ளவர்
ஹகீம் முஸ்லிம் ஆண் ஞானமிக்கவர்
ஹசான் முஸ்லிம் ஆண் அழகானவர்
ஹசீப் முஸ்லிம் ஆண் அதிகம் பசுமையானவர்
ஹசூர் முஸ்லிம் ஆண் சிங்கம் என்பதைக் குறிக்கும்
ஹஜீஜ் முஸ்லிம் ஆண் வாதத்தில் வெல்பவர்
ஹஜ்ஜாஜ் முஸ்லிம் ஆண் வலிமையான ஆதாரமுடையவர்
ஹஜ்ம் முஸ்லிம் ஆண் உறுதியானவன், சக்திவாய்ந்தவன்
ஹதீத் முஸ்லிம் ஆண் கூர்மையான அறிவாளி
ஹதீன் முஸ்லிம் ஆண் நேசத்திற்குரியவர்
ஹதீபுத்தீன் முஸ்லிம் ஆண் மார்க்கச் சொற்பொழிவாளர்
ஹதீப் முஸ்லிம் ஆண் சொற்பொழிவாற்றுபவர்
ஹதீர் முஸ்லிம் ஆண் அழகன்
ஹதீஸ் முஸ்லிம் ஆண் புதியவர்
ஹத்ஃபான் முஸ்லிம் ஆண் மகிழ்ச்சிமிக்கவர்
ஹத்தாப் முஸ்லிம் ஆண் உபதேசிப்பவர்
ஹத்யான் முஸ்லிம் ஆண் நேர்வழியுடையவர்
ஹனியுத்தீன் முஸ்லிம் ஆண் மார்க்கச்செல்வந்தர்
ஹனீஃ முஸ்லிம் ஆண் இனிமையானவர், மகிழ்ச்சியாளர்
ஹனீஃப் முஸ்லிம் ஆண் நேர்வழியில் நடப்பவர்
ஹபீபுல்லாஹ் முஸ்லிம் ஆண் அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்
ஹபீப் முஸ்லிம் ஆண் பள்ளத்தாக்கின் நடுப்பகுதி என்பதைக் குறிக்கும்
ஹபீர் முஸ்லிம் ஆண் ஞானமிக்கவர்
ஹபீஸ் முஸ்லிம் ஆண் அல்லாஹ்வின் பிரியத்தில் திளைத்தவர்
ஹப்பாப் முஸ்லிம் ஆண் பிரியமானவர்
ஹமத் முஸ்லிம் ஆண் மிகவும் பாராட்டபடுபவன், புகழப்படுபவன்
ஹமீதுத்தீன் முஸ்லிம் ஆண் மார்க்கத்தின் புகழை பறைசாற்றுபவர்
ஹமீத் முஸ்லிம் ஆண் புகழ்பவர்
ஹமீமுத்தீன் முஸ்லிம் ஆண் மார்க்கததின் தோழர்
ஹமீம் முஸ்லிம் ஆண் தோழர்
ஹமீஸ் முஸ்லிம் ஆண் பெரும்படை கொண்டவர்
ஹமூத் முஸ்லிம் ஆண் அதிகமாக புகழப்படுபவன், நன்றியுள்ளவன்
ஹம்தான் முஸ்லிம் ஆண் மிகவும் பாராட்டபடுபவன், புகழப்படுபவன்
ஹம்திய் முஸ்லிம் ஆண் புகழப்படுபவன்
ஹம்மாத் முஸ்லிம் ஆண் அதிகம் புகழ்பவர்
ஹம்மாம் முஸ்லிம் ஆண் உறுதியுள்ளவர்

திருக்குறள்