ஆண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
ஆண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| ஸஃதீ | முஸ்லிம் | ஆண் | பாக்கியம் பெற்றவர் |
| ஸஃத் | முஸ்லிம் | ஆண் | அருள், அபிவிருத்தி |
| ஸஃபர் | முஸ்லிம் | ஆண் | இஸ்லாமிய ஆண்டின் இரண்டாவது மாதம் |
| ஸஃபாஹ் | முஸ்லிம் | ஆண் | கொடைவள்ளல் |
| ஸஃபிய்யுத்தீன் | முஸ்லிம் | ஆண் | மார்க்கத்தில் அப்பழுக்கற்றவர் |
| ஸஃப்வான் | முஸ்லிம் | ஆண் | மதிப்புமிக்கவன் |
| ஸகீப் | முஸ்லிம் | ஆண் | அறிவாளி |
| ஸக்ர் | முஸ்லிம் | ஆண் | ராஜாளி, வல்லூறு |
| ஸஜீஹ் | முஸ்லிம் | ஆண் | மென்மையானவர் |
| ஸஜ்ஜாத் | முஸ்லிம் | ஆண் | இறைவனுக்கு பணிந்து நடப்பவர் |
| ஸதீக் | முஸ்லிம் | ஆண் | தோழன் |
| ஸதூக் | முஸ்லிம் | ஆண் | உண்மையாளர் |
| ஸதூஹ் | முஸ்லிம் | ஆண் | பாடல்பாடுபவர் |
| ஸத்தாஹ் | முஸ்லிம் | ஆண் | பாடகர் |
| ஸத்ருத்தீன் | முஸ்லிம் | ஆண் | மார்க்கத்தின் நெஞ்சு |
| ஸன்னான் | முஸ்லிம் | ஆண் | வீரன் |
| ஸபாஹ் | முஸ்லிம் | ஆண் | எழுச்சிமிக்கவன் |
| ஸபீர் | முஸ்லிம் | ஆண் | பொறுமையாளர் |
| ஸபீஹ் | முஸ்லிம் | ஆண் | அழகர் |
| ஸபூஹ் | முஸ்லிம் | ஆண் | அழகர், ஒளிபொருந்தியவர் |
| ஸப்ரி | முஸ்லிம் | ஆண் | பொறுமைசாலி |
| ஸமாஹ் | முஸ்லிம் | ஆண் | கொடைவள்ளல் |
| ஸமீத் | முஸ்லிம் | ஆண் | நல்லவர், கண்ணியவார் |
| ஸமீர் | முஸ்லிம் | ஆண் | கதை கூறுபவர் |
| ஸமீவுத்தீன் | முஸ்லிம் | ஆண் | மார்க்கத்தை செவியேற்பவர் |
| ஸமீஹ் | முஸ்லிம் | ஆண் | கொடைவள்ளல் |
| ஸயீத் | முஸ்லிம் | ஆண் | நற்பாக்கியம் பெற்றவர் |
| ஸரீஜத்தீன் | முஸ்லிம் | ஆண் | சன்மார்க்கத்தின் விளக்கு |
| ஸரீஜ் | முஸ்லிம் | ஆண் | விளக்கு |
| ஸரீஹ் | முஸ்லிம் | ஆண் | தெளிவானவர், உண்மையானவர் |
| ஸரூர் | முஸ்லிம் | ஆண் | மகிழ்ச்சிமிக்கவர் |
| ஸர்வான் | முஸ்லிம் | ஆண் | பணக்காரர் |
| ஸலாமீ | முஸ்லிம் | ஆண் | நற்பாக்கியம் பெற்றவர் |
| ஸலாஹூத்தின் | முஸ்லிம் | ஆண் | மார்கத்திர்க்கு புத்துயிர் அளித்தவன் |
| ஸலாஹ் | முஸ்லிம் | ஆண் | நற்குணம், செழுமையானவன் |
| ஸலீம் | முஸ்லிம் | ஆண் | சாந்திபெற்றவர் |
| ஸல்மான் | முஸ்லிம் | ஆண் | வெல்பவர், சாந்திபெற்றவர் |
| ஸவூத் | முஸ்லிம் | ஆண் | அதிகம் நற்பாக்கியம் பெற்றவர் |
| ஸாதிக் | முஸ்லிம் | ஆண் | உண்மையுள்ளவன் |
| ஸாபிர் | முஸ்லிம் | ஆண் | பொறுமைசாலி, சகிப்பாளி |
திருக்குறள்