ஆண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
ஆண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| ஷஃபகீ | முஸ்லிம் | ஆண் | இரக்கமானவர் |
| ஷஃபான் | முஸ்லிம் | ஆண் | இஸ்லாமிய ஆண்டின் எட்டாவது மாதம் |
| ஷஃபீஃப் | முஸ்லிம் | ஆண் | அதிகம் நேசிப்பவர் |
| ஷஃபீக் | முஸ்லிம் | ஆண் | அதிக இரக்கமுள்ளவர் |
| ஷஃலான் | முஸ்லிம் | ஆண் | ஒளிவீசுபவர் |
| ஷஆஃ | முஸ்லிம் | ஆண் | ஒளி என்பதைக் குறிக்கும் |
| ஷகீக் | முஸ்லிம் | ஆண் | சகோதரர் |
| ஷகீப் | முஸ்லிம் | ஆண் | கொடைவள்ளல் |
| ஷகீல் | முஸ்லிம் | ஆண் | அழகியத் தோற்றமுள்ளவர் |
| ஷகுந்த் | இந்து | ஆண் | நீலக்கல் |
| ஷகூர் | முஸ்லிம் | ஆண் | அதிகம் நன்றி செலுத்துபவர் |
| ஷஜீஃ | முஸ்லிம் | ஆண் | வீரன் |
| ஷதாயித் | முஸ்லிம் | ஆண் | துணிச்சலானவர் |
| ஷதீத் | முஸ்லிம் | ஆண் | வலிமைமிக்கவர் |
| ஷத்ருஞ்ஜய் | இந்து | ஆண் | எதிரிகளை வெல்பவர் |
| ஷபாப் | முஸ்லிம் | ஆண் | வாலிபர் என்று பொருள் |
| ஷபீப் | முஸ்லிம் | ஆண் | புத்திசாலி, உற்சாகமானவர் |
| ஷபீர் | முஸ்லிம் | ஆண் | அழகன் |
| ஷமர்தல் | முஸ்லிம் | ஆண் | அழகிய குணமுள்ள வாலிபர் |
| ஷமாக் | முஸ்லிம் | ஆண் | மகிழ்ச்சிமிக்கவர் |
| ஷமாயில் | முஸ்லிம் | ஆண் | நற்பண்புகள் |
| ஷமீம் | முஸ்லிம் | ஆண் | நறுமணம், தென்றலில் கலந்த இனிய மணம் |
| ஷமீர் | முஸ்லிம் | ஆண் | அனுபவசாலி |
| ஷமீல் | முஸ்லிம் | ஆண் | பூரணமானவர் |
| ஷமூஹ் | முஸ்லிம் | ஆண் | மிக உயர்ந்தவர் |
| ஷம்சுத்தீன் | முஸ்லிம் | ஆண் | சன்மார்க்கச்சூரியன் என்பதைக் குறிக்கும் |
| ஷம்சுல்ஃபஜர் | முஸ்லிம் | ஆண் | அதிகாலை சூரியன் |
| ஷம்சுல்லாஹ் | முஸ்லிம் | ஆண் | அல்லாஹ்வின் சூரியன் |
| ஷம்சுல்ஹக் | முஸ்லிம் | ஆண் | உன்மை சூரியன் |
| ஷம்சுல்ஹதா | முஸ்லிம் | ஆண் | நேர்வழி சூரியன் |
| ஷம்மாஸ் | முஸ்லிம் | ஆண் | ஆலயத்தொண்டு செய்பவர் |
| ஷம்மாஹ் | முஸ்லிம் | ஆண் | மிக உயர்ந்தவர் |
| ஷம்ரூஹ் | முஸ்லிம் | ஆண் | திராட்சைக் கொத்து என்பதைக் குறிக்கும் |
| ஷம்ஸ் | முஸ்லிம் | ஆண் | சூரியன் |
| ஷயீல் | முஸ்லிம் | ஆண் | ஒளிவிளக்கு |
| ஷரஃப் | முஸ்லிம் | ஆண் | கண்ணியமானவர் |
| ஷரீஃப் | முஸ்லிம் | ஆண் | கண்ணியமானவர் |
| ஷரைஹ் | முஸ்லிம் | ஆண் | விரிவரையாளர், மகிழ்ச்சிமிக்கவர் |
| ஷர்ஃபுத்தீன் | முஸ்லிம் | ஆண் | மார்க்கத்தில் கண்ணியமானவர் |
| ஷலால் | முஸ்லிம் | ஆண் | நீர்வீழ்ச்சி |
திருக்குறள்