ஆண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
ஆண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| யஃகூப் | முஸ்லிம் | ஆண் | நபியின் பெயர் |
| யஃசூப் | முஸ்லிம் | ஆண் | தலைவர் போன்றவர் |
| யஃமர் | முஸ்லிம் | ஆண் | நீண்டகாலம் வாழ்பவர் |
| யஃலா | முஸ்லிம் | ஆண் | உயர்ந்தவர் |
| யகீனுத்தீன் | முஸ்லிம் | ஆண் | மார்க்கத்தில் உறுதியானவர் |
| யக்லான் | முஸ்லிம் | ஆண் | விழிப்புணர்வுள்ளவர் |
| யசீத் | முஸ்லிம் | ஆண் | முன்னேறுபவர் |
| யசீர் | முஸ்லிம் | ஆண் | இலகுவானவர் |
| யனூஃப் | முஸ்லிம் | ஆண் | முன்னேறுபவர் |
| யமாமுல்லாஹ் | முஸ்லிம் | ஆண் | புறா போன்றவர் |
| யமீம் | முஸ்லிம் | ஆண் | நாடுபவர் |
| யயிஷ் | முஸ்லிம் | ஆண் | வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பவன் |
| யஷ்குர் | முஸ்லிம் | ஆண் | நன்றிசெலுத்துபவர் |
| யஷ்வந்த் | இந்து | ஆண் | கவனமானவன் |
| யஸார் | முஸ்லிம் | ஆண் | செல்வம் படைத்தவர் |
| யஸ்ஸார் | முஸ்லிம் | ஆண் | அருள்வழங்கப்பட்டவர் |
| யஹ்மத் | முஸ்லிம் | ஆண் | புகழ்பவர் |
| யஹ்யா | முஸ்லிம் | ஆண் | நபியின் பெயர் |
| யாகூத் | முஸ்லிம் | ஆண் | முத்து என்பதைக் குறிக்கும் சொல் |
| யாசிர் | முஸ்லிம் | ஆண் | செல்வம் படைத்தவர் |
| யாதுநந்தன் | இந்து | ஆண் | கிருஷ்ணன் போன்றவர் |
| யாதுநாத் | இந்து | ஆண் | கிருஷ்ணன் போன்றவர் |
| யாதுராஜ் | இந்து | ஆண் | கிருஷ்ணன் போன்றவர் |
| யானிஃ | முஸ்லிம் | ஆண் | அதிகம் சிவந்தவர் |
| யானையுரியன் | இந்து | ஆண் | - |
| யாமினுல்லாஹ் | முஸ்லிம் | ஆண் | அல்லாஹ்வின் அருளுடையவர் |
| யாழமுதன் | இந்து | ஆண் | இசைகருவியின் தலைவர் |
| யாழரசன் | இந்து | ஆண் | இசைகருவியின் அரசர் |
| யாழரசன் | இந்து | ஆண் | யாழ்மீட்டும் பாணர் வகையினரின் அரசன் |
| யாழரசு | இந்து | ஆண் | இசைகருவியின் அரசர் |
| யாழரசு | இந்து | ஆண் | ஐந்து சுரமுள்ள இசை |
| யாழிதத்தன் | இந்து | ஆண் | - |
| யாழ்க்கதிர் | இந்து | ஆண் | சூரியனின் யாழ் போன்றவர் |
| யாழ்ச்செல்வன் | இந்து | ஆண் | யாழில் சிறந்த செல்வர் |
| யாழ்ச்செல்வன் | இந்து | ஆண் | ஐந்து சுரமுள்ள இசையில் வளமானவன் |
| யாழ்ச்செழியன் | இந்து | ஆண் | யாழின் சிறப்பு பெற்றவர் |
| யாழ்த்தேவன் | இந்து | ஆண் | புனிதமானவன் |
| யாழ்ப்பாணன் | இந்து | ஆண் | யாழ்மீட்டும் பாணர் வகையினரை சார்ந்தவர் |
| யாழ்ப்பாணர் | இந்து | ஆண் | - |
| யாழ்மகன் | இந்து | ஆண் | யாழ்மீட்டும் பாணர் வகையினரை சார்ந்தவர் |
திருக்குறள்