ஆண் குழந்தை பெயர்கள்

ஆண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
மஃசூம் முஸ்லிம் ஆண் குற்றங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்
மஃசூர் முஸ்லிம் ஆண் நிரந்தரமானவர்
மஃதின் முஸ்லிம் ஆண் சுரங்கம்
மஃதூக் முஸ்லிம் ஆண் சுதந்திரமானவர்
மஃனூஸ் முஸ்லிம் ஆண் நேசத்திற்குரியவர்
மஃபத் முஸ்லிம் ஆண் வணங்குமிடம்
மஅன் முஸ்லிம் ஆண் அதிகபொருளுடையவர்
மஆசிர் முஸ்லிம் ஆண் நற்தன்மைகளைப் பெற்றவர்
மகதி முஸ்லிம் ஆண் நேர்வழியில் செல்பவர்
மகபாலேஸ்வரா இந்து ஆண் சிவனுக்கு ஒப்பானவர்
மகிலுல்லாஹ் முஸ்லிம் ஆண் அல்லாஹ்வின் கோட்டை
மகில் முஸ்லிம் ஆண் கோட்டை
மகிழன் இந்து ஆண் மகிழ்ச்சியானவர்
மகிழ்முத்து இந்து ஆண் மகிழ்ச்சியானவன்
மகிழ்வன் இந்து ஆண் -
மகிழ்வரசு இந்து ஆண் இன்பமானவன்
மகீனுத்தீன் முஸ்லிம் ஆண் மார்க்கத்தில் வலிமைமிக்கவர்
மகீன் முஸ்லிம் ஆண் பலம் மிக்கவர், நிறுவனம்
மகுர் இந்து ஆண் கண்ணாடி போல் மினுமினுப்பானவர்
மகுல் இந்து ஆண் பூக்களில் ஊள்ள மொட்டு போல் அழகுடையவர்
மகேந்திரா இந்து ஆண் கடவுள் இந்திரன் போன்றவர்
மகேஷ் இந்து ஆண் சிவன் போன்றவர்
மகேஷ்குமார் இந்து ஆண் சிறந்த ஆட்சியாளர்
மகேஷ்பாபு இந்து ஆண் சிறந்த ஆட்சியாளர்
மகேஷ்வரன் இந்து ஆண் சிறந்த ஆட்சியாளர்
மகேஷ்வர் இந்து ஆண் சிவனுக்கு ஒப்பானவர்
மகேஸ்வர் இந்து ஆண் கடவுள் போன்றவர்
மக்ஹல் முஸ்லிம் ஆண் கண்ணில் சுர்மா இட்டவர்
மங்கைபாகன் இந்து ஆண் -
மசூத் முஸ்லிம் ஆண் நல்வாழ்த்துக்கள், அதிர்ஷ்டம்
மஜீத் முஸ்லிம் ஆண் மதிப்புமிக்கவன்
மஜ்டி முஸ்லிம் ஆண் ஒளிமயமானவர்
மஜ்திய் முஸ்லிம் ஆண் புகழ்பெற்றவன், அற்புதமானவன் 
மஜ்தீ முஸ்லிம் ஆண் கண்ணியமானவர்
மஜ்துத்தீன் முஸ்லிம் ஆண் மார்க்கத்தின் கண்ணியம்
மஜ்த் முஸ்லிம் ஆண் மகா பரிசத்தமானவர்
மஜ்த் உதீன் முஸ்லிம் ஆண் நம்பிக்கை, மகிமைபொருந்தினவர்
மஞ்சுநாத் இந்து ஆண் கடவுள் பார்வதியின் துணைவர்
மடந்தைபாகன் இந்து ஆண் -
மடவாள்பாகன் இந்து ஆண் -

திருக்குறள்