ஆண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
ஆண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| பகத் | இந்து | ஆண் | பக்தி உள்ளவர் |
| பகர் | முஸ்லிம் | ஆண் | இளம் ஒட்டகம், நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| பகலவன் | இந்து | ஆண் | சூரியன் போன்றவர் |
| பகழிக்கூத்தர் | இந்து | ஆண் | - |
| பகவந்த் | இந்து | ஆண் | பக்தி உள்ளவர் |
| பகீர் | முஸ்லிம் | ஆண் | வசந்த கால முதல் மழை |
| பகுகுனன் | இந்து | ஆண் | பல நற்குணங்களையுடையவர் |
| பகுதானன் | இந்து | ஆண் | மிக்க செல்வம் உடையவர் |
| பகுபாலன் | இந்து | ஆண் | சிங்கம் போன்றவர் |
| பகுபுத்ரன் | இந்து | ஆண் | ஆண் மகன்களைப் பெறுபவர் |
| பகுப்ரியன் | இந்து | ஆண் | அனைவருக்கும் பிடித்தமானவர் |
| பகுமணியன் | இந்து | ஆண் | பலரால் பாராட்டப்படுபவர் |
| பகுமான்யன் | இந்து | ஆண் | பலரால் மதிக்கப்படுபவர் |
| பகுமித்ரன் | இந்து | ஆண் | பல நண்பர்களை உடையவர், புகழ் பெற்றவர் |
| பக்கார் | முஸ்லிம் | ஆண் | காலந்தவராதவர் |
| பக்ர் | முஸ்லிம் | ஆண் | இளைஞர் |
| பக்ஹ{னன் | இந்து | ஆண் | நல்ல குணம் உடையவர் |
| பக்ஹுனன் | இந்து | ஆண் | நல்ல குணம் உடையவர் |
| பங்கஜ் | இந்து | ஆண் | தாமரை போன்றவர் |
| பசந்த் | இந்து | ஆண் | வசந்தம் உடையவர் |
| பசாம் | முஸ்லிம் | ஆண் | புன்னகை |
| பசுபதி | இந்து | ஆண் | கடவுள் சிவனின் பெயர் |
| பசுபதி | இந்து | ஆண் | சிவனுக்கு சமமானவர் |
| பசும்பொன் | இந்து | ஆண் | - |
| பசேல் | முஸ்லிம் | ஆண் | தைரியசாலிகள் |
| பச்சை | இந்து | ஆண் | வளமானவர் |
| பச்சைமணி | இந்து | ஆண் | இளமையானவர் |
| பச்சைமுத்து | இந்து | ஆண் | இளமையானவர், வளமானவர் |
| பச்சையப்பன் | இந்து | ஆண் | வளமானவர் |
| பஜரங்கன் | இந்து | ஆண் | ஆற்றலுடையவர் |
| பஜீல் | முஸ்லிம் | ஆண் | மதிக்கப்படுபவர் |
| பஜீஸ் | முஸ்லிம் | ஆண் | அருவி போன்றவர் |
| பஜ்ஜாஹ் | முஸ்லிம் | ஆண் | அதிக மகத்துவமிக்கவர் |
| படைவலவன் | இந்து | ஆண் | - |
| படைவலாளன் | இந்து | ஆண் | - |
| பண்பரசு | இந்து | ஆண் | நற்குணமுடையவன் |
| பதஞ்சலி | இந்து | ஆண் | பிரபல யோகா தத்துவவாதி போன்றவர் |
| பதமேஷன் | இந்து | ஆண் | கடவுள் விஷ்ணுவின் பெயர் |
| பதர்உதீன் | முஸ்லிம் | ஆண் | நம்பிக்கையின் ஒரு முழு நிலவு |
| பதல் | முஸ்லிம் | ஆண் | வீரன் |
திருக்குறள்