ஆண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
ஆண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| தஃஆஸ் | முஸ்லிம் | ஆண் | அம்பு விடுபவர் |
| தஃசீஸ் | முஸ்லிம் | ஆண் | வழுப்படுத்துபவர் |
| தஃனீஸ் | முஸ்லிம் | ஆண் | நேசிக்கவைப்பவர் |
| தஃப்ளீல் | முஸ்லிம் | ஆண் | சிறப்பாக்குபவர் |
| தஃப்ஹீம் | முஸ்லிம் | ஆண் | விளக்குபவர் |
| தஃமீக் | முஸ்லிம் | ஆண் | நல்ல காரியத்தில் மூழ்குபவர் |
| தஃமீர் | முஸ்லிம் | ஆண் | நிர்வகிப்பவர் |
| தஃளீம் | முஸ்லிம் | ஆண் | கண்ணியம் செய்பவர் |
| தகாஃ | முஸ்லிம் | ஆண் | அறிவு |
| தகிய் | முஸ்லிம் | ஆண் | இறையச்சம் உள்ளவர் |
| தகிய்யுத்தீன் | முஸ்லிம் | ஆண் | மார்க்கத்தில் இறையச்சமுள்ளவர் |
| தகிய்யுல்லாஹ் | முஸ்லிம் | ஆண் | அல்லாஹ்வை அஞ்சுபவர் |
| தகீ | முஸ்லிம் | ஆண் | புத்திசாலி |
| தகீர் | முஸ்லிம் | ஆண் | இறைவனை அதிகம் நினைப்பவர் |
| தக்ஃபீல் | முஸ்லிம் | ஆண் | பொறுப்பேற்றுக் கொள்பவர் |
| தக்மீல் | முஸ்லிம் | ஆண் | பரிபூரண சுகத்தை தருபவர் |
| தக்வான் | முஸ்லிம் | ஆண் | ஞானி போன்றவர் |
| தக்வீம் | முஸ்லிம் | ஆண் | பிரச்சனைகளை சரி செய்பவர் |
| தக்ஷன் | இந்து | ஆண் | நட்பு இயல்பு உடையவர் |
| தக்ஷேஷ் | இந்து | ஆண் | சிவனின் பெயர் |
| தக்ஷேஷ் | இந்து | ஆண் | அன்பானவர் |
| தங்கசாமி | இந்து | ஆண் | விலைமதிப்பற்றவர் |
| தங்கதுரை | இந்து | ஆண் | விலைமதிப்பற்றவர் |
| தங்கத்துரை | இந்து | ஆண் | - |
| தங்கபாலன் | இந்து | ஆண் | விலைமதிப்பற்றவர் |
| தங்கபாலு | இந்து | ஆண் | விலைமதிப்பற்றவர் |
| தங்கப்பன் | இந்து | ஆண் | விலைமதிப்பற்றவர் |
| தங்கப்பன்சாமி | இந்து | ஆண் | கடவுள் முருகனின் பெயர் |
| தங்கமணி | இந்து | ஆண் | விலைமதிப்பற்றவர் |
| தங்கமாரியப்பன் | இந்து | ஆண் | விலைமதிப்பற்றவர் |
| தங்கமுத்து | இந்து | ஆண் | விலைமதிப்பற்றவர் |
| தங்கம் | இந்து | ஆண் | விலைமதிப்பற்றவர் |
| தங்கரசன் | இந்து | ஆண் | விலைமதிப்பற்றவர் |
| தங்கவேல் | இந்து | ஆண் | கடவுள் முருகன் போன்றவர் |
| தங்கையன் | இந்து | ஆண் | விலைமதிப்பற்றவர் |
| தசரதன் | இந்து | ஆண் | ராமனின் தந்தையின் பெயர் |
| தசரத் | இந்து | ஆண் | கடவுள் ராமனின் தந்தை |
| தஜாசுர் | முஸ்லிம் | ஆண் | வீரமுள்ளவர் |
| தஜ்மீல் | முஸ்லிம் | ஆண் | அழகுபடுத்துபவர் |
| தஞ்சைவாணன் | இந்து | ஆண் | - |
திருக்குறள்