ஆண் குழந்தை பெயர்கள்

ஆண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
உஃபாஹ முஸ்லிம் ஆண் அனைத்தும் இறுதிக்குள்
உகாப் முஸ்லிம் ஆண் கழுகு
உகாஷா முஸ்லிம் ஆண் சிலந்தி
உகாஷாஹ் முஸ்லிம் ஆண் பிரச்சனைக் உரியவர்
உக்பா முஸ்லிம் ஆண் விளைவு, பலன் அள்ப்பவன்
உசய்து முஸ்லிம் ஆண் சிறிய சிங்கம்
உசாமாஹ் முஸ்லிம் ஆண் விளக்கம் தருபவர்
உசைத் முஸ்லிம் ஆண் சிறிய சிங்கம்
உசைம் முஸ்லிம் ஆண் சிங்கத்தின் குட்டி
உச்சிநாதர் இந்து ஆண் -
உஜாகர் இந்து ஆண் பளிச்சிடுபவர்
உஜாப் முஸ்லிம் ஆண் அழகர்
உஜேஷ் இந்து ஆண் கொடுப்பவர்
உடுக்கையொலியன் இந்து ஆண் -
உடும்பன் இந்து ஆண் உறுதிசெய்பவர்
உடையப்பன் இந்து ஆண் -
உடையான் இந்து ஆண் -
உடையிலாவுடையன் இந்து ஆண் -
உட்கர்ஷ் இந்து ஆண் விழித்தெழுபவர்
உண்மைப்பித்தன் இந்து ஆண் -
உண்மைவிரும்பி இந்து ஆண் உண்மையுள்ளவர்
உண்மைவிளம்பி இந்து ஆண் உண்மையுள்ளவர்
உதயகுமார் இந்து ஆண் உதய சூரியன் போன்றவர்
உதயசூரியன் இந்து ஆண் உதயும் சூரியன் போன்றவர்
உதயன் இந்து ஆண் நம்பிக்கை உடையவர்
உதயமூர்த்தி இந்து ஆண் வெற்றியாளர்
உதயில் முஸ்லிம் ஆண் பழைய அரபு பெயர்
உதய் இந்து ஆண் உயருபவர்
உதாங்கன் இந்து ஆண் வேதகால ஞானியின் சீடனின் பெயர்
உதால் முஸ்லிம் ஆண் ஒரு மலையின் பெயர்
உதித் இந்து ஆண் எழுதுபவர்
உதியஞ்சேரல் இந்து ஆண் -
உதியன் இந்து ஆண் தோட்டத்தில் உள்ள பூக்களை போன்றவர்
உதுமான் முஸ்லிம் ஆண் கழுகு போன்றவன்
உதேய் முஸ்லிம் ஆண் விரைந்து செயல்படுபவர்
உதேய்ல முஸ்லிம் ஆண் பழைய அரபு பெயர்
உத்கர்ஷா இந்து ஆண் முன்னேற்றம் அடைபவர்
உத்தமன் இந்து ஆண் உண்மையுள்ளவர்
உத்தம் இந்து ஆண் உத்தம குணமுடையவர்
உத்பல் இந்து ஆண் தாமரை போன்றவர்

திருக்குறள்