இலவசம்
பரமார்த்த குரு கதைகள்
On May 1, 2022 In தமிழ் கதைகள்

பரமார்த்த குரு கதைகள் என்பது வீரமாமுனிவரால் எழுதப்பட்டது.
பரமார்த்த குரு என்பவர் ஒரு குருகுல ஆசிரியர்… அவரிடம்
திருக்குறள்
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்
உடையது உடையரோ மற்று.
பொருள்;
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.