பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| முத்தரசி | இந்து | பெண் | முத்து போன்று அழகுடையவள் |
| முத்தழகி | இந்து | பெண் | முத்து போல் அழகானவள் |
| முத்தழகு | இந்து | பெண் | முத்து போன்று அழகுடையவள் |
| முத்துக்குமரி | இந்து | பெண் | முத்து போன்ற பெண்மகள் |
| முத்துச்செல்வி | இந்து | பெண் | முத்து மகள் போன்றவள் |
| முத்துநங்கை | இந்து | பெண் | முத்து போன்ற பெண் |
| முத்துநாயகி | இந்து | பெண் | முத்து போன்று அழகுடையவள் |
| முத்துமங்கை | இந்து | பெண் | முத்து போன்ற பெண் |
| முத்துமணி | இந்து | பெண் | முத்து போன்று அழகுடையவள் |
| முத்துமாரி | இந்து | பெண் | முத்து மழை போன்றவள் |
| முத்ரா | இந்து | பெண் | உணர்ச்சி வெளிபாடு உள்ளவள் |
| முத்ரிகா | முஸ்லிம் | பெண் | விவேகமுள்ளவள் |
| முனஸ்ஸிஹா | முஸ்லிம் | பெண் | தூய்மை செய்பவள் |
| முனா | முஸ்லிம் | பெண் | ஆசையானவள் |
| முனிஃபா | முஸ்லிம் | பெண் | தலை சிறந்தவள் |
| முனிஸா | முஸ்லிம் | பெண் | களிப்பூட்டுபவள் |
| முனீஃபா | முஸ்லிம் | பெண் | உயர்ந்தவள் |
| முனீபா | முஸ்லிம் | பெண் | திருந்துபவள் |
| முனீரா | முஸ்லிம் | பெண் | ஒளிவீசுபவள் |
| முன்தஹா | முஸ்லிம் | பெண் | உயர் நிலையில் இருப்பவள் |
| முன்ஷிதா | முஸ்லிம் | பெண் | கவிதை |
| முன்ஸிஃபா | முஸ்லிம் | பெண் | நீதமானவள் |
| முபய்யினா | முஸ்லிம் | பெண் | தெளிவுபடுத்துபவள் |
| முபஷ்ஷிரா | முஸ்லிம் | பெண் | நற்செய்தி கூறுபவள் |
| முபாரகா | முஸ்லிம் | பெண் | பாக்கியமிக்கவள் |
| முபீனா | முஸ்லிம் | பெண் | தெளிவானவள் |
| மும்தாசா | முஸ்லிம் | பெண் | தனித்தன்மை பெற்றவள் |
| மும்தாஜா | முஸ்லிம் | பெண் | புகழ்பெற்றவள், தரம் வாய்ந்தவள் |
| முராதா | முஸ்லிம் | பெண் | விருப்பத்திற்குரியவள் |
| முர்ஷிதா | முஸ்லிம் | பெண் | நேர்வழி காட்டுபவள் |
| முல்லை | இந்து | பெண் | - |
| முல்லைசெல்வி | இந்து | பெண் | - |
| முளரி | இந்து | பெண் | - |
| முவாஃபிகா | முஸ்லிம் | பெண் | ஒத்துப்போபவள் |
| முஷீரா | முஸ்லிம் | பெண் | ஆலோசனை கொடுப்பவள் |
| முஷ்தாகா | முஸ்லிம் | பெண் | ஆவலுள்ளவள் |
| முஷ்ரிஃபா | முஸ்லிம் | பெண் | கண்ணியப்படுத்துபவள் |
| முஸத்திகா | முஸ்லிம் | பெண் | உண்மைபடுத்துபவள் |
| முஸ்ஃபிரா | முஸ்லிம் | பெண் | ஒளிரக்கூடியவள் |
| முஸ்தயீனா | முஸ்லிம் | பெண் | அல்லாஹ்விடம் உதவிதேடுபவள் |
திருக்குறள்