பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| நீவா | இந்து | பெண் | அழகான உள்ளம் கொண்டவள் |
| நுஃமா | முஸ்லிம் | பெண் | தூய்மையானவள் |
| நுசைமா | முஸ்லிம் | பெண் | சிறு தென்றல் |
| நுஜைமா | முஸ்லிம் | பெண் | சிறு நட்சத்திரம் |
| நுஜ்ஹா | முஸ்லிம் | பெண் | கற்புள்ளவள், தூய்மையானவள் |
| நுஸைபா | முஸ்லிம் | பெண் | இளமையான பெண் |
| நுஹா | முஸ்லிம் | பெண் | அறிவு நிறைந்தவள் |
| நெஸ்ரின் | முஸ்லிம் | பெண் | காட்டு ரோஜாக்களின் களம் |
| நேகா | இந்து | பெண் | மழை போன்றவள், அழகிய கண்களை உடையவள் |
| நேஜாத் | முஸ்லிம் | பெண் | சுதந்திரம் |
| நேயமயில் | இந்து | பெண் | அன்பான மயில் போன்றவள் |
| நேரா | இந்து | பெண் | தூய நீர் போன்றவள் |
| நேரினி | இந்து | பெண் | நேர்மையானவள் |
| நேரெழில் | இந்து | பெண் | நேர்மையின் அழகு உடையவள் |
| நேஹா | முஸ்லிம் | பெண் | காதல் |
| நைதிகா | இந்து | பெண் | இயற்கை எழில் மிக்கவள் |
| நைரிதா | இந்து | பெண் | தென் மேற்கு திசை |
| நைலா | முஸ்லிம் | பெண் | நிறுவனத்தை பெறுபவள் |
| நோரா | முஸ்லிம் | பெண் | அமைதி நிறைந்தவள் |
| நோரியா | முஸ்லிம் | பெண் | மிகச் சிறந்தவள் |
திருக்குறள்