பெண் குழந்தை பெயர்கள்

பெண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
நித்யா இந்து பெண் கடவுள் பார்வதி போன்றவள்
நித்யாதேவி இந்து பெண் கடவுள் பார்வதி போன்றவள்
நித்யாஸ்ரீ இந்து பெண் கடவுள் பார்வதி போன்றவள்
நித்ரா இந்து பெண் ஆழ்ந்து யோசிக்கும் மனம் உடையவள்
நித்ரா இந்து பெண் ஆழ்ந்து யோசிக்கும் மனம் உடையவள்
நித்ராதேவி இந்து பெண் ஆழ்ந்து யோசிக்கும் மனம் உடையவள்
நித்ராப்ரியா இந்து பெண் ஆழ்ந்து யோசிக்கும் மனம் உடையவள்
நிபுனா இந்து பெண் நிபுணர் போன்றவள்
நிமாத் முஸ்லிம் பெண் அருட்கொடைகள்
நிமிதா இந்து பெண் நிலையானவள்
நிமிஷா இந்து பெண் பிளவு வினாடி
நிமேசா இந்து பெண் பார்வையாளர், விஷ்ணுவின் பெயர்
நிரஜனா இந்து பெண் கடவுள் துர்கா
நிரஞ்சனா இந்து பெண் உண்மையானவள்
நிரலா இந்து பெண் தனித்தன்மை, அமைதியானவள்
நிரல்யா இந்து பெண் -
நிருபமா இந்து பெண் ஒப்பிடமுடியாத அழகு உடைவள்
நிருபா இந்து பெண் லட்சுமி தேவி
நிரூபா இந்து பெண் கடவுளாக கருதப்படுபவள்
நிரோசா இந்து பெண் லட்சுமி தேவி
நிர்மலா இந்து பெண் தூய்மையானவள்
நிர்மா இந்து பெண் சுத்தமானவள்
நிறைமதி இந்து பெண் -
நிலருணா இந்து பெண் விடியல் காலையின் சூரிய ஒளி போன்றவள்
நிலவரசி இந்து பெண் நிலஒளி போன்ற இளவரசி
நிலவழகி இந்து பெண் நிலா போன்ற அழகு உடையவள்
நிலவுமதி இந்து பெண் மதியொளி போன்றவள்
நிலஷா இந்து பெண் வானத்தின் நிறம்
நிலா இந்து பெண் நிலஒளி போன்றவள்
நிலாக்ஷி இந்து பெண் நீல நிற கண்கள் உடையவள்
நிலாணி இந்து பெண் சந்திரன் போன்றவள்
நிலானி இந்து பெண் -
நிலாமதி இந்து பெண் ஒளிமிக்கவள்
நிலாம்பரி இந்து பெண் நீல நிற ஆடை அணிபவள்
நிலாவினி இந்து பெண் ஒளிமிக்கவள்
நிவானா இந்து பெண் புனிதமானவள்
நிவிதாஸ்ரீ இந்து பெண் மென்மையானவள்
நிவேதா இந்து பெண் மென்மையானவள்
நிவேதா இந்து பெண் விருப்பத்திறகு உரியவள், கடவுளுக்கு நன்றிச் செலுத்துதல்
நிவேதாதேவி இந்து பெண் மென்மையானவள்

திருக்குறள்