பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| சாத்வி | இந்து | பெண் | நற்குணமுடைய பெண்மகள் |
| சாந்தகுமாரி | இந்து | பெண் | அமைதியானவள் |
| சாந்தப்ரியா | இந்து | பெண் | அமைதியானவள் |
| சாந்தாமணி | இந்து | பெண் | அமைதியானவள் |
| சாந்தி | இந்து | பெண் | அமைதியானவள் |
| சாந்தினி | இந்து | பெண் | நிலஒளி போன்றவள் |
| சாந்தினி | இந்து | பெண் | நிலவின் ஒளி, நதி, நட்சத்திரம் |
| சாந்திப்ரியா | இந்து | பெண் | அமைதியானவள் |
| சாபிகா | முஸ்லிம் | பெண் | வழிகாட்டுபவள் |
| சாபிதா | முஸ்லிம் | பெண் | உறுதிமிக்கவள் |
| சாபியா | முஸ்லிம் | பெண் | அறிவாளிகளை கவர்பவள் |
| சாபிரா | இந்து | பெண் | பொறுமை உள்ளவள் |
| சாபிஹா | முஸ்லிம் | பெண் | பூரணமானவள் |
| சாமிகா | முஸ்லிம் | பெண் | புத்தி கூர்மையானவள் |
| சாமிதா | முஸ்லிம் | பெண் | அமைதியாக இருப்பவள் |
| சாமினா | முஸ்லிம் | பெண் | விலைமதிப்புள்ளவள் |
| சாமியா | இந்து | பெண் | உயர்ந்தவள் |
| சாமியா | முஸ்லிம் | பெண் | உயர்ந்தவள் |
| சாமிரா | முஸ்லிம் | பெண் | பணக்காரி |
| சாமிலா | முஸ்லிம் | பெண் | உதவுபவள் |
| சாமிலி | இந்து | பெண் | மலர் மாலை போன்றவள் |
| சாமிஹா | முஸ்லிம் | பெண் | தாராளத்தன்மையுள்ளவள் |
| சாமுத்ரியா | இந்து | பெண் | செல்வம், வெற்றி |
| சாம்பவி | இந்து | பெண் | கடவுள் துர்கைக்கு ஒப்பானவள் |
| சாம்ய்யா | முஸ்லிம் | பெண் | நேர்த்தியானவள் |
| சாயா | இந்து | பெண் | நிழல் போன்றவள் |
| சாயிஃபா | முஸ்லிம் | பெண் | உதவி செய்பவள் |
| சாயிதா | முஸ்லிம் | பெண் | தலைவி |
| சாயிரா | முஸ்லிம் | பெண் | நிலைத்திருப்பவள் |
| சாய்தர்சினி | இந்து | பெண் | கடவுளுக்கு நிகரானவள் |
| சாய்தீப்தி | இந்து | பெண் | கடவளுக்கு ஒப்பானவள் |
| சாய்துர்கா | இந்து | பெண் | கடவுள் போன்றவள் |
| சாய்பிருந்தா | இந்து | பெண் | நல்ல குணமுடையவள் |
| சாய்பூஜா | இந்து | பெண் | கடவுள் போன்றவள் |
| சாய்ப்ரியா | இந்து | பெண் | நல்ல குணமுடையவள் |
| சாய்லஷ்மி | இந்து | பெண் | கடவுளுக்கு நிகரானவள் |
| சாய்ஸ்ரீ | இந்து | பெண் | நல்ல குணமுடையவள் |
| சாரண்யா | இந்து | பெண் | அடைக்கலம் கொடுப்பவர் |
| சாரதா | இந்து | பெண் | கடவுள் போன்றவள் |
| சாரா | இந்து | பெண் | இளவரசி போன்றவள் |
திருக்குறள்